HomeBlogபுதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.1,000 உதவித்தொகை - நவ.1 தேதி முதல் சிறப்பு முகாம்
- Advertisment -

புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.1,000 உதவித்தொகை – நவ.1 தேதி முதல் சிறப்பு முகாம்

Scholarship of Rs.1,000 for Innovation Women Program - Special camp from 1st Nov

TAMIL MIXER EDUCATION.ன் புதுக்கோட்டை
செய்திகள்

புதுமைப்பெண்
திட்டத்துக்கு
ரூ.1,000
உதவித்தொகை
நவ.1
தேதி
முதல்
சிறப்பு
முகாம்

 உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு
அரசு
ரூ.1000
வீதம்
உதவித்தொகை
வழங்கும்
திட்டத்துக்கு
நவ.1ம் தேதி முதல் அந்தந்த கல்வி நிலையங்களில்
நடைபெறும்
சிறப்பு
முகாம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்
என
புதுக்கோட்டை
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டை ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு
தற்போது
கல்லூரிகளில்
படித்து
வரும்
மாணவிகளுக்கு
மாதந்தோறும்
ரூ.1,000
வீதம்
வழங்கும்
புதுமைப்
பெண்
திட்டத்தை
தமிழக
அரசு
தொடங்கியுள்ளது.

கல்லூரிகளில்
முதல்
ஆண்டு
சோந்த
மாணவிகளுக்கு
இந்தத்
திட்டத்தில்
சோவதற்கு
அந்தந்தக்
கல்லூரிகளில்
நவம்பா்
1
ம்
தேதி
முதல்
11
ம்
தேதி
வரை
சிறப்பு
முகாம்
நடைபெற
உள்ளது.
அந்த
முகாம்களில்
உரிய
சான்றுகளுடன்
விண்ணப்பிக்கலாம்.

கல்வி நிலையங்களைத்
தவிர
தனியாக
விண்ணப்பிக்கக்
கூடாது.
ஏற்கெனவே
பதிவு
செய்யத்
தவறிய
2,3,4
ம்
ஆண்டுகளில்
பயிலும்
மாணவிகளும்
இந்த
முகாமில்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு,
91500 56809,
91500 56805, 91500 56801, 91500 56810
ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -