TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
I.A.S., தேர்வு பயிற்சிக்கு மீனவர்களுக்கு
அழைப்பு
ஈரோடு–மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள், பேரை ஆண்டு தோறும் தேர்வு செய்து, குடிமைப்பணி போட்டி தேர்வு பயிற்சி வழங்குகின்றனர்.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின்
வாரிசு
பட்டதாரிகள்
இதில்
பங்கேற்கலாம்.
www.fisheries.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை
பதிவிறக்கம்
செய்யலாம்.
அல்லது மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை, துணை இயக்குனர்கள்,
மாவட்ட
உதவி
இயக்குனர்
அலுவலகங்களில்
பெறலாம்.
விண்ணப்பத்தை
பூர்த்தி
செய்து
வரும்,
31ம்
தேதி
மாலை,
5.00 மணிக்குள்,
ஈரோடு,
கலெக்டர்
அலுவலக
கூடுதல்
கட்டட
வளாகத்தின்,
ஏழாம்
தளத்தில்
உள்ள,
மீன்வளம்
மற்றும்
மீனவர்
நலத்துறை
உதவி
இயக்குனர்
அலுவலகத்தில்
நேரில்
அல்லது
பதிவஞ்சலில்
சேர்க்க
வேண்டும்.