HomeBlogஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி
- Advertisment -

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி

Jawaharlal Nehru Birthday Speech Competition

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி
செய்திகள்

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கோவையில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு
வரும்,
14
ல்
பேச்சுப்போட்டி
நடத்தப்படுகிறது.

கோவை ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டடத்தில், அன்று காலை, 10.00 மணி முதல் போட்டி நடைபெறும். பங்கேற்க விரும்பும் மாணவமாணவியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தலைமை ஆசிரியரிடம் இருந்து கட்டாயம் பரிந்துரை சான்று பெற்று வர வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதி. ஒரு கல்லுாரியில்
இருந்து
இருவரும்
அனுமதிக்கப்படுவர்.குழந்தைகள் தின விழா, ரோஜாவின் ராஜா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், நுால்களை போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளில்,
ஏதேனும்
ஒன்றில்
பள்ளி
மாணவ
மாணவியர்
பேச
வேண்டும்.

இந்திய விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக்கொள்கை,
உலக
அமைதிக்கு
நேருவின்
தொண்டு,
அமைதிப்புறா
நேரு
ஆகிய
தலைப்புகளில்,
ஏதேனும்
ஒன்றில்
கல்லுாரி
மாணவ
மாணவியர்
பேச
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -