TAMIL MIXER
EDUCATION.ன்
UIDAI செய்திகள்
ஆன்லைனில் ஆதார் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
How to Change
Mobile Number in Aadhaar Card
Step 1: அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச்
செல்லவும்
Step 2: ஆதார் புதுப்பிப்பு/திருத்தப் படிவத்தை நிரப்பவும்
Step 3: ஆதார் நிர்வாகியிடம்
படிவத்தை
சமர்ப்பிக்கவும்
Step 4: சேவைக்கு கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும்
Step 5: புதுப்பிப்பு
கோரிக்கை
எண்
(URN) அடங்கிய
ஒப்புகை
சீட்டு
உங்களுக்கு
வழங்கப்படும்.
உங்கள்
புதுப்பிப்பு
கோரிக்கையின்
நிலையைச்
சரிபார்க்க
URNஐப்
பயன்படுத்தலாம்
Step 6: உங்கள் மொபைல் எண் 90 நாட்களுக்குள்
ஆதார்
தரவுத்தளத்தில்
புதுப்பிக்கப்படும்.