HomeBlogஆன்லைனில் ஆதார் கார்டு மொபைல் எண்ணை இணைக்கும் நிலையை (Status) எவ்வாறு சரிபார்க்கலாம்?
- Advertisment -

ஆன்லைனில் ஆதார் கார்டு மொபைல் எண்ணை இணைக்கும் நிலையை (Status) எவ்வாறு சரிபார்க்கலாம்?

How to Check Aadhaar Card Mobile Number Linking Status Online?

TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI
செய்திகள்

ஆன்லைனில் ஆதார் கார்டு மொபைல் எண்ணை இணைக்கும் நிலையை (Status) எவ்வாறு சரிபார்க்கலாம்?

How to Check
Aadhaar Card Mobile Number Linking Status Online

Method 1:

  • https://myaadhaar.uidai.gov.in/checkStatus
    என்ற
    இணையதளத்திற்கு
    செல்லவும்.
  • Verify an Aadhaar
    Number.

    கிளிக்
    செய்யவும்
  • உங்கள் Aadhaar number மற்றும் கேப்ட்சா குறியீட்டை வழங்கவும்
  • உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா
    என்பதை
    அறிய,
    Proceed And Verify Aadhaar.

    கிளிக்
    செய்யவும்

 

Method 2:

  • https://myaadhaar.uidai.gov.in/checkStatus
    என்ற
    இணையதளத்திற்கு
    செல்லவும்.
  • Verify Email/Mobile
    Number.

    கிளிக்
    செய்யவும்
  • Verify Mobile
    Number.

    கிளிக்
    செய்யவும்
  • பின்பு உங்கள் Aadhaar number,
    mobile number and captcha code.

    வழங்கவும்
  • பின்பு உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா
    என்பதை
    அறிய,
    Send OTP.

    கிளிக்
    செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -