Wednesday, January 15, 2025
HomeBlogதட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
- Advertisment -

தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Typing Exam Hall Ticket Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஹால்
டிக்கெட்
செய்திகள்

தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின்
கட்டுப்
பாட்டில்,
தமிழகம்
முழுதும்
வணிகவியல்
பயிலகங்கள்
என்ற
தட்டச்சு
பயிற்சி
நிறுவனங்கள்
செயல்படுகின்றன.

இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு,
இதுவரை
நடத்தப்பட்ட
தேர்வு
முறையில்
புதிய
மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில், புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான ஹால் டிக்கெட்டை www.tndtegteonline.in  என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -