TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
TNPSC மூலம் உதவியாளர் நியமிப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை
TNPSC
மூலம்
நேரடி
உதவியாளர்
நியமிப்பதை
மறுபரீசிலனை
செய்ய
வேண்டும்
என்று
கால்நடை
பராமரிப்பு
துறை
அமைச்சுப்பணி
அலுவலர்கள்
சங்கத்தினர்
கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை
அமைச்சுப்பணி
அலுவலர்
சங்கத்தின்
மாநில
மத்திய
செயற்குழுக்
கூட்டம்
நேற்று
நடந்தது.
கூட்டத்திற்கு
மாநிலத்
தலைவர்
த.சங்கர் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் முரளி வரவேற்றார்.
இக்கூட்டத்தில்
முன்னாள்
மாநிலத்
தலைவர்
செல்வமணி
மற்றும்
மணி,
தமிழ்நாடு
அரசு
அலுவலர்
ஒன்றிய
மாவட்ட
தலைவர்
சீவகன்,
தமிழ்நாடு
ஓய்வூதியர்
சங்க
மாவட்டத்
தலைவர்
சக்கரபாணி,
தமிழ்நாடு
கால்நடை
பராமரிப்பு
உதவியாளர்
சங்க
மாநிலத்
தலைவர்
ஜெயமணி
ஆகியோர்
கலந்து
கொண்டு
சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் சுந்தர்ராஜன்,
சதீஷ்குமார்,
அருளரசி,
தலைமை
நிலையச்
செயலாளர்
முத்துக்குமார்,
அமைப்புச்
செயலாளர்
சசிக்குமார்,
மகளிரணிச்
செயலாளர்
யமுனாராணி,
இணைச்
செயலாளர்
கபில்தேவ்,
தணிக்கையாளர்
சீனிவாசன்
உட்பட
சுமார்
200க்கும்
மேற்பட்டோர்
கலந்து
கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்(TNPSC)
மூலம்
2022 காலியிட
மதிப்பீட்டின்
அடிப்படையில்
நேரடி
உதவியாளர்
பணி
நியமனம்
செய்வதை
மறு
பரிசீலனை
செய்யக்
கோரி
500க்கும்
மேற்பட்ட
உறுப்பினர்களை
ஒன்று
திரட்டி
கால்நடை
பராமரிப்புத்துறை
அமைச்சரிடம்
பெருந்திரள்
முறையீடு
நடத்தி
கோரிக்கை
மனு
அளிப்பது.
தலைமை அலுவலக அமைச்சுப்பணியாளர்
நிறுவனப்
பிரிவினை
மறு
சீரமைப்புச்
செய்ய
வேண்டும்.
நீதிமன்ற
வழக்குகளை
விரைவில்
முடிவுக்கு
கொண்டு
வர
வேண்டும்
உள்ளிட்ட
6 தீர்மானங்கள்
நிறைவேற்றப்ட்டன.