TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு
– STEM
புதிய
திட்டம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும்
செயல்படுத்தி
வருகிறது.
மாணவர்களுக்கு
கல்விக்கு
உதவும்
வகையில்
உதவித்தொகைகளை
அரசு
வழங்கி
வருகிறது.
அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான
முயற்சிகளையும்
அரசு
மேற்கொண்டு
வருகிறது.
அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் சிந்தனையை அறிவியலின் பக்கம் திருப்பி புதிய கண்டுபிடிப்புகளை
கண்டுபிடிக்கும்
உத்வேகத்தை
வழங்கும்
வகையில்
STEM என்ற
திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்த ஒரு அறிவிப்பை தற்போது அரசு வெளியிட்டுள்ளது:
அதாவது, இந்தத் திட்டத்தில் 20 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு
ஒரு
தன்னார்வலர்
நியமிக்கப்படுவதாகவும்
அவர்
ஒவ்வொரு
மாதமும்
ஒரு
பள்ளி
என்ற
வீதம்
முப்பது
அறிவியல்
சோதனைகளை
செய்து
அவற்றை
STEM செயலியில்
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்
எனவும்
அவருக்கு
அரசு
சார்பில்
ஊதியம்
வழங்கப்படும்.