TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE செய்திகள்
பொதுத்தேர்வுகளை
வரும்
பிப்ரவரி
15ம்
தேதி
முதல்
நடத்த
முடிவு
– CBSE
CBSE
பள்ளி
மாணவர்களுக்கு
கொரோனா
பரவல்
காரணமாக
2021-2022 கல்வியாண்டுக்கான
பொதுத்தேர்வு
இரண்டு
அமர்வுகளாக
நடத்தப்பட்டது.
ஆனால்,
தற்போது
கொரோனா
பரவல்
கட்டுக்குள்
கொண்டு
வரப்பட்டுள்ளதால்
அனைத்துக்
கட்டுப்பாடுகளும்
நீக்கப்பட்டு
அனைத்து
துறைகளும்
மீண்டும்
இயல்பு
நிலைக்கு
திரும்பியுள்ளது.
அதனால் CBSE மாணவர்களுக்கும்
மீண்டும்
பழைய
முறையில்
பொதுத்
தேர்வுகள்
நடைபெறும்
என்று
CBSE வாரியம்
அறிவித்துள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டு (2022-2023) முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ‘ஆண்டு இறுதித் தேர்வு’ (Annual
Examination) என்ற
பழைய
முறையில்
நடத்தப்படும்.
மேலும் CBSE வாரியம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை
வரும்
பிப்ரவரி
15ம்
தேதி
முதல்
நடத்த
உள்ளதாக
முடிவு
செய்துள்ளது.
விரைவில்
இதன்
தேர்வு
அட்டவணை
வெளியிடப்படும்.
அதை
எவ்வாறு
பதிவிறக்கம்
செய்வது
போன்ற
விவரங்கள்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு பதிவிறக்கம் செய்வது:
- முதலில் https://www.cbse.gov.in/ என்ற CBSE.ன் அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்குச்
செல்ல
வேண்டும். - இதன் முகப்புப் பக்கத்தில், ‘முதன்மை இணையதளம்’ தாவலைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது CBSE கல்வி இணையதளம் திறக்கப்படும்.
இதில்
CBSE 2023 board exam time table என்பதை கிளிக் செய்ய வேண்டும். - இறுதியாக CBSE வகுப்பு 10 அல்லது 12ம் வகுப்பிற்கான
தேதித்தாள்
திரையில்
தோன்றும். - இதனை நீங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக
பதிவிறக்கம்
செய்து
வைத்துக்
கொள்ளலாம்.