TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
ஐஏஎஸ், கேஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி
இதுகுறித்து கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித்தேர்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ்), கா்நாடக ஆட்சிப்பணி (கேஏஎஸ்) போட்டித் தேர்வுகளுக்கு
பயிற்சி
அளிக்க
கா்நாடக
மாநில
திறந்தநிலை
பல்கலைக்கழக
போட்டித்தேர்வு
பயிற்சி
மையம்
திட்டமிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேரவிரும்பும்
விண்ணப்பதாரா்கள்,
மைசூரில்
உள்ள
கா்நாடக
மாநில
திறந்தநிலை
பல்கலைக்கழக
போட்டித்தேர்வு
பயிற்சி
மையத்தில்
தினமும்
காலை
10 மணி
முதல்
மாலை
5 மணி
வரை
முன்பதிவு
செய்துகொள்ளும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு
0821-2515944,
99647 60090 ஆகிய
தொலைபேசி
எண்களை
அணுகலாம்.