Monday, December 23, 2024
HomeBlogசமூக ஊடகங்கள் தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - AICTE
- Advertisment -

சமூக ஊடகங்கள் தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – AICTE

Apply for Social Media related training - AICTE

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

சமூக ஊடகங்கள் தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
– AICTE

சமூக ஊடகங்கள் தொடர்பானஇணையவழி
சான்றிதழ்
பயிற்சியை
பெற
விரும்பும்
கல்வியாளர்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அகில
இந்திய
தொழில்நுட்ப
கல்விக்
குழுமம்
(AICTE)
அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏஐசிடிஇ திட்டப் பிரிவு ஆலோசகர், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்
உதவியோடு
சமூக
ஊடகங்கள்
தொடர்பான
சான்றிதழ்
பயிற்சி,கல்வியாளர்களுக்கு
வழங்கப்படுகிறது.
சமூக
ஊடகங்கள்
வாயிலாக
கற்பிப்பதற்கான
உத்திகள்,
தொழில்நுட்பம்
மற்றும்
அதன்
பயன்பாடுகள்
மூலம்
குறைந்த
செலவில்
தங்கள்
கருத்துகளை
கல்வியாளர்கள்
முன்வைப்பது
தொடர்பான
பயிற்சிகள்
வழங்கப்படும்.

இணைய வழியில் வழங்கப்படும்
90
மணி
நேர
பயிற்சியாகும்.
இதற்கு
கல்விக்
கட்டணம்ரூ.88.50,
மதிப்பீட்டுக்
கட்டணம்
ரூ.600
வசூலிக்கப்படும்.
இதில்
பங்கேற்க
https://socialmobileskills.in/pretraining/
என்ற
இணையதளத்தை
அணுகலாம்.
திறம்பட
பயிற்சியை
முடிப்பவர்களுக்கு
சான்றிதழ்
வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு
https://drive.google.com/drive/folders/1X5OkIz3w5w6xsUSo_txvTMMfeAiZiPEM
என்ற
இணையதளத்தை
அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -