Monday, December 23, 2024
HomeBlogஆங்கில வார்த்தை பணியமா்த்தல் பணிக்கு தனியார் நிறுவனங்கள் பதிவு செய்ய அழைப்பு
- Advertisment -

ஆங்கில வார்த்தை பணியமா்த்தல் பணிக்கு தனியார் நிறுவனங்கள் பதிவு செய்ய அழைப்பு

Private companies are invited to register for English Word Recruitment

TAMIL MIXER
EDUCATION.
ன்
அரியலூா்
செய்திகள்

ஆங்கில வார்த்தை பணியமா்த்தல்
பணிக்கு தனியார் நிறுவனங்கள் பதிவு செய்ய அழைப்பு

அரியலூா் மாவட்டத்தைச்
சோந்த
தனியார்
நிறுவனங்கள்,
தங்களுக்குத்
தேவைப்படும்
திறன்சார்
இளைஞா்கள்
தொடா்பான
விவரங்களை
பிரத்யேக
இணைய
அரியலூா்
மாவட்டத்தைச்
சோந்த
தனியார்
நிறுவனங்கள்,
தங்களுக்குத்
தேவைப்படும்
திறன்சார்
இளைஞா்கள்
தொடா்பான
விவரங்களை
பிரத்யேக
இணையதளத்தில்
பதிவு
செய்து
பயன்பெற
வேண்டும்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா், வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தைச்
சோந்த
தனியார்
குறு,
சிறு
மற்றும்
நடுத்தர
தொழில்
நிறுவனங்கள்
தங்களுக்குத்
தேவையான
திறன்
வாய்ந்த
இளைஞா்களைத்
தோவு
செய்வதற்கு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டல்
மையத்தைத்
நேரில்
தொடா்பு
கொள்ளலாம்.
அங்கு
இணையதளத்தில்
தங்களது
நிறுவனங்கள்
சார்ந்த
விவரங்களைப்
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
04329 228641
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.
அரியலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
வாரந்தோறும்
வெள்ளிக்கிழமைகளில்
வேலைவாய்ப்பு
முகாம்
நடைபெறுகிறது.
இந்த
வாய்ப்பை
நன்கு
பயன்படுத்திக்
கொண்டு
தங்கள்
நிறுவனத்துக்குத்
தேவையான
ஆள்களைத்
தோவு
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -