TAMIL MIXER
EDUCATION.ன்
NTPC செய்திகள்
NTPC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான
ஆவண
சரிபார்ப்பு
& மருத்துவ
பரிசோதனை
ஆகிய
முழு
விவரங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது NTPC தேர்வர்களுக்கான
முக்கிய
அறிவிப்பு
ஒன்றை
தற்போது
வெளியிட்டுள்ளது.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அதிகாரப்பூர்வ
தளத்தில்
CEN-01/2019க்கான
எம்பானல்மென்ட்டின்
தற்காலிக
அட்டவணையை
வெளியிட்டுள்ளது.
இந்த NTPC தேர்வின் மூலம், 35,281 காலிப்பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இந்த
தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கான
ஆவண
சரிபார்ப்பு
& மருத்துவ
பரிசோதனை
ஆகிய
முழு
விவரங்களும்
கீழே
பகிரப்பட்டுள்ளன.
ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு
RRB களின்
அதிகாரப்பூர்வ
வலைத்தளங்களை
மட்டுமே
பார்க்குமாறு
விண்ணப்பதாரர்களை
RRB அறிவுறுத்தி
உள்ளது.
மேலும் தயவு செய்து அங்கீகரிக்கப்படாத
ஆதாரங்களால்
தவறாக
வழிநடத்தப்பட
வேண்டாம்
என்பதையும்
தெரிவித்துள்ளது.
Tentative Schedule 2022:
Click Here