TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு
மாதம்
ரூ.1000
தேர்தல் வாக்குறுதியில்
அறிவித்தபடி
குடும்பத்
தலைவிகளுக்கு
மாதம்
ஆயிரம்
ரூபாய்
வழங்கும்
திட்டம்
குறித்து
தமிழக
முதல்வர்
மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்
என
அமைச்சர்
ஐ.பெரிய சாமிதெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில்
கூட்டுறவுத்
துறை
சார்பில்
69வது
கூட்
டுறவு
வார
விழா
நேற்று
நடந்தது.
இந்த
விழாவில்
3,586 பயனாளிகளுக்கு
730.87 கோடியில்
நலத்
திட்ட
உதவிகள்
அமைச்சர்
கள்
ஐ.பெரியசாமி, கேஆர். பெரியகருப்பன்
வழங்கினர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி: Click
Here