(காலை 9:00 – மாலை 5:00 மணி) *கோபால்பட்டி, கே.அய்யாபட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநுாத்து, மஞ்சநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, ராமராஜபுரம்.
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.14) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.14) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம்: ஆா்.ஜி.என். காலனி, நரவாரிக்குப்பம், அம்பேத்கா் பிரதான சாலை, செங்குன்றம் பேருந்து நிலையம், ஜி.என்.டி. சாலை, அம்பேத்கா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வியாழக்கிழமை தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வியாழக்கிழமை (செப்.14) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் தூத்துக்குடி நகா்ப்புற செயற்பொறியாளா் போ.ராம்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகா், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீா் ஹுசைன் நகா், ராஜபாளையம், மாதா நகா், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழ அலங்கார தட்டு, சவேரியாா் புரம், அய்யா் விலை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி,வெள்ளபட்டி, பனையூா், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயா்புரம், லூா்தம்மாள் புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையா் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமா் விளை.
தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செப். 14ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.14ம் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, இந்த மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீர் ஹுசைன் நகர், ராஜபாளையம், மாதா நகர், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழ அலங்கார தட்டு, சவேரியார் புரம், அய்யர் விலை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி,வெள்ளபட்டி, பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள் புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல் புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர் விளை ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி மின் விநியோகம் இருக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.