TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தங்க நகைகள் தயாரிப்புப் பயிற்சி – கோவை
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா்
பயிற்சி
டிசம்பா்
முதல்
வாரத்தில்
இருந்து
அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் பங்கேற்க குறைந்தபட்சம்
10 ஆம்
வகுப்பு
தோ்ச்சிப்
பெற்றிருக்க
வேண்டும்.
பயிற்சியானது
வார
இறுதி
நாள்களான
சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில்
2 மாதங்களுக்கு
நடைபெறும்.
பயிற்சிக்
கட்டணம்
ரூ.4,550.
இதில்
நகைக்
கடன்,
வட்டி
கணக்கிடுதல்,
ஹால்மார்க்,
நகை
அடகு
சட்டம்,
விலை
மதிப்பீடு
உள்ளிட்ட
பயிற்சிகள்
அளிக்கப்படும்.
கூட்டுறவு
சங்கங்களில்
பணியாற்றுபவா்கள்
சங்கத்தின்
செலவிலேயே
பயிற்சி
பெறலாம்.
பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால்
இறுதித்
தோ்வு
நடத்தப்பட்டு
சான்றிதழ்
வழங்கப்படும்.
இதை
வேலை
வாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
கொள்ளலாம்.
இப்பயிற்சி முடிப்பவா்களுக்கு
தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகள்,
வணிக
வங்கிகள்,
தமிழகத்தில்
உள்ள
கூட்டுறவு
வங்கிகள்,
தனியார்
வங்கிகள்,
நிதி
நிறுவனங்களில்
மதிப்பீட்டாளராக
பணியில்
சேர
முடியும்
என்று
ராமலிங்கம்
கூட்டுறவு
மேலாண்மை
நிலையம்
தெரிவித்துள்ளது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
0422 – 2442186
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.