TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின்
கீழ்
நடைபெறும்
பள்ளிகளில்
6 முதல்
12ம்
வகுப்பு
வரை
உள்ள
மாணவர்களுக்கு
அரையாண்டு
தேர்வு
தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 15ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு
அரையாண்டு
தேர்வு
தொடங்கும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான
அறிவிப்பில்,
டிசம்பர்
15ம்
தேதி
முதல்
பள்ளி
மாணவர்களுக்கு
அரையாண்டு
தேர்வு
தொடங்கி,
23 ஆம்
தேதி
வரை
தேர்வு
நடைபெறும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,8,10,12ம் வகுப்புகளுக்கு
முற்பகலிலும்,
7,9,11ம்
வகுப்பு
பிற்பகலிலும்
தேர்வுகள்
நடைபெறும்
வகையில்
தேர்வு
அட்டவணை
தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில்
அரையாண்டு
தேர்வுகள்
நடைபெறும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக
காலாண்டு
தேர்வு
வினாத்தாள்களை
பள்ளிகளே
தயாரித்துக்
கொள்ள
பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டிருந்த
நிலையில்,
தற்போது
மாநில
அளவில்
பொதுவான
வினாத்தாள்
வழங்கப்படும்.