TAMIL MIXER
EDUCATION.ன்
திருவாரூர் செய்திகள்
திருவாரூரில்
தேசிய
தொழிற்
பழகுநர்
பயிற்சி
சேர்க்கை
முகாம்
திருவாரூரில்
மாவட்ட
அளவிலான
தேசிய
தொழிற்
பழகுநர்
பயிற்சி
சேர்க்கை
முகாம்
வரும்
12ம்
தேதி
நடைபெற
உள்ளதாக
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்துறையின்
மூலம்
பிரதான்
மந்திரி
தேசிய
தொழிற்
பழகுநர்
பயிற்சி
சேர்க்கை
முகாம்
(PMNAM) திருவாரூர்
மாவட்ட
ஆட்சியர்
அலுவலக
வளாகம்
இணைப்பு
கட்டிடம்-II,
அறை
எண்.116
மற்றும்
117ல்
வரும்
12ம்
தேதி
திங்கட்கிழமை
அன்று
காலை
10 மணி
முதல்
மாலை
4 மணி
வரை
நடைபெற
உள்ளது.
இதில் திருவாரூர், கோயம்பத்துர்
மற்றும்
சென்னையில்
உள்ள
முன்னணி
தனியார்
நிறுவனங்கள்
கலந்துகொண்டு
தேசிய
தொழிற்
பழகுநர்
பயிற்சிக்கு,
பயிற்சியாளர்களை
தேர்வு
செய்ய
உள்ளார்கள்.
எனவே
இம்முகாமில்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
(ITI) பயிற்சி
முடித்த
பயிற்சியாளர்கள்
புகைப்படம்
மற்றும்
அனைத்து
அசல்
சான்றிதழ்களுடன்
கலந்துகொள்ள
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
9943064455
மற்றும்
04365 – 250126
என்ற
தொலைபேசி
எண்ணிலும்,
adcentretvr@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலும்
தொடர்பு
கொண்டு
பயன்பெறலாம்.