HomeBlogவேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பினால் முறையிடலாம் - RBI
- Advertisment -

வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பினால் முறையிடலாம் – RBI

Remittance to someone else can appeal - RBI

TAMIL MIXER
EDUCATION.
ன்
தெரிந்துகொள்ளுங்கள் செய்திகள்

வேறொருவருக்கு
பணத்தை
மாற்றி
அனுப்பினால்
முறையிடலாம் – RBI

எவர் ஒருவரும், தவறுதலாக வேறொருவருக்கு
பணம்
அனுப்பிவிட்டால்
பதறித்தான்
போய்விடுவார்கள்.
என்ன
செய்வதென்று
தெரியாமல்
குழம்பி
நிற்பவர்களுக்கு
RBI
சொல்வது
என்னவென்றால்,
உரிய
நடவடிக்கை
எடுத்தால்,
நிச்சயம்
இழந்த
பணத்தை
திரும்பப்
பெற்றுவிடலாம்.

எனவே பயம் வேண்டாம் என்பதே. எண்ம பணப்பரிவர்த்தனை
செயலிகள்
மூலம்,
தெரியாமல்
வேறொரு
நபருக்கு
பணத்தை
அனுப்பிவிட்டால்,
உடனடியாகப்
பதற்றம்
அடையாமல்
எந்த
செயலி
மூலம்
பணம்
அனுப்பியிருக்கிறோமோ
அந்த
செயலியில்
புகார்
அளிக்க
வேண்டும்.

Paytm, Google Pay, PhonePay
உள்ளிட்ட
செயலிகளின்
வாடிக்கையாளர்
மையத்தைத்
தொடர்ந்து
கொண்டு
அவர்களிடம்
உதவி
கோரலாம்.

ஒருவேளை, எண்ம பணப்பரிமாற்ற
செயலிகள்
உங்களின்
பிரச்னையை
தீர்க்க
முடியாமல்
போனால்,
RBIயின் எண்ம பணப்பரிவர்த்தனை
முறையீட்டு
அமைப்பை
நாடலாம்.

இது தொடர்பாக RBI கூறுவது என்னவென்றால்:

சில சேவைகளில் ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக வாடிக்கையாளர்
அளிக்கும்
புகாரினை
ஏற்று
அதற்கான
தீர்வை
வழங்க
ஒரு
மூத்த
அதிகாரியை
RBI
நியமித்துள்ளது.
அதாவது,
UPI,
பாரத்
QR
கோடு
உள்ளிட்டவற்றின்
மூலம்
பணப்பரிமாற்றம்
செய்யும்
போது
பணப்பரிமாற்றம்
தோல்வியடைந்து,
பணத்தை
செலுத்தியவரின்
கணக்குக்கும்
பணம்
திரும்ப
வராதது
போன்ற
காரணங்களின்
போது
பணப்பரிமாற்றம்
செய்த
செயலியால்
அந்த
பிரச்னையை
தீர்க்க
முடியாமல்
போனால்,
அதில்
RBI
தலையிடும்.

எனவே, அதே முறையீட்டு மையத்தில், வாடிக்கையாளர்கள்,
தவறாக
வேறொருவருக்கு
பணத்தை
அனுப்பினால்
அந்த
பிரச்னைக்கும்
முறையிடலாம்
என்று
RBI
தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -