HomeBlogஅடுத்த 12 மாதங்களில் 3.64 லட்சம் வேலை வாய்ப்புகள்
- Advertisment -

அடுத்த 12 மாதங்களில் 3.64 லட்சம் வேலை வாய்ப்புகள்

3.64 lakh jobs in the next 12 months

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

அடுத்த 12 மாதங்களில் 3.64 லட்சம் வேலை வாய்ப்புகள்

உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால்
வேலை
வாய்ப்புகள்
குறையும்
அபாயம்
நிலவி
வருகிறது.
இந்த
நிலையில்
NLB
சர்வீசஸ்
இந்தியா
கேப்டிவேட்டிங்
வரும்
ஆண்டில்
பல
லட்சம்
வேலைகள்
உருவாகும்
என்ற
தகவலை
வெளியிட்டுள்ளது.

அதாவது உலகளாவிய கேப்டிவ் சென்டர்களின்
(GCCs)
சேவை
நாளுக்கு
நாள்
அதிகரித்து
வருவதால்,
அடுத்த
12
மாதங்களுக்குள்
3.64
லட்சம்
வேலைகளை
உருவாக்க
உள்ளாதாகவும்
இதனால்
பணியாளர்களின்
தேவை
அதிகரிக்கும்
என்றும்
அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
அத்துடன்
GCC
துறையின்
அமெரிக்க
டாலர்
மதிப்பு
35.9
பில்லியனிலிருந்து
60-85
பில்லியனாக
2026
ம்
ஆண்டுக்குள்
உயரும்
என்றும்
தெரிவித்துள்ளது.

தற்போது நடத்தப்பட்ட ஆய்வானது பெங்களூர், அகமதாபாத், டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள Banking, Financial
Services and Insurance (BFSI), healthcare & pharmaceutical, internet &
telecom, IT software & consulting, manufacturing, oil & gas and retail
உள்ளிட்ட 211 GCC நிறுவனங்களில்
மேற்கொண்டதாகவும்
NLB
சர்வீசஸ்
தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -