TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச
பயிற்சி
நாளை
துவங்குகிறது
– நாமக்கல்
மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கான
தேர்வுக்கு,
இலவச
பயிற்சி
வகுப்பு,
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,
நாளை
துவங்குகிறது
என,
கலெக்டர்
ஸ்ரேயா
சிங்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பில்,
பல்வேறு
போட்டி
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்பு
இலவசமாக
நடத்தப்பட்டு
வருகிறது.
தற்போது, எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல்.,-2022ல், 4,500 காலி பணியிடங்கள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த
பணியிடங்களுக்கு,
https://ssc.nic.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்துக்கு
நேரில்
சென்று,
அசல்
சான்றிதழ்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
கடைசி
நாள்,
2023, ஜன.,
4; கணினி
முறை
தேர்வுகள்
மூலம்
இப்பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு,
நாமக்கல்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்,
நாளை
காலை,
11:00 மணிக்கு
துவங்குகிறது.
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர
விரும்பும்
மனுதாரர்கள்,
2 பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
ஆதார்
அட்டை
நகல்
கொண்டு
வரவேண்டும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள
மனுதாரர்கள்,
தங்களின்
விபரத்தை,
04286 222260
என்ற
தொலைபேசி
மூலமாகவோ
அல்லது
onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்து பயன்பெறலாம்.