HomeBlogதமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்ந்த தகவல்களை தேட உதவும் தளங்கள்
- Advertisment -

தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்ந்த தகவல்களை தேட உதவும் தளங்கள்

அரசு சார்ந்த தகவல்களை தேட உதவும் தளங்கள்

 அரசு சார்ந்த தகவல்களை தேட உதவும் தளங்கள்

நமக்கு தேவைப்படும் தகவல்களைத் தேட உதவும் இணையதள முகரிகள்:

👉பிறந்தநாள் சான்றிதழ் பெற: https://crstn.org/birth_death_tn/

👉சாதிச் சான்றிதழ் பெற: https://castcertificatewb.gov.in/

👉திருமண சான்றிதழ் பெற: https://www.mpenagarpalika.gov.in/irj/portal/anonymous/CitizenServices/MarriageRegistration/qlMarriageRegistrationForm

👉இறப்புச் சான்றிதழ் பெற: https://crstn.org/birth_death_tn/

👉பான் கார்டுக்கு விண்ணப்பிக்க: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

👉ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க: https://nfsa.gov.in/portal/ration_card_state_portals_aa

👉பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க: https://portal1.passportindia.gov.in/AppOnlineProject/user/userLogin

👉வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க: https://voterportal.eci.gov.in/

👉பத்திரப்பதிவு தொடர்பான விவரங்களை பெற: https://tnreginet.gov.in/portal/

👉வாகனங்கள் தொடர்பான விவரங்களைப் பெற: https://vahan.parivahan.gov.in/nrservices/faces/user/citizen/citizenlogin.xhtml

👉மாநில வேலைவாய்ப்பு அலுவலக தொடர்பான விவரங்களுக்கு: https://www.tn.gov.in/employment/default.htm

👉திருடு போன வாகனங்கள் பற்றி அறிய: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?8

👉நிலம் தொடர்பான ஆவணங்கள் விவரங்கள் பெற: https://tnreginet.gov.in/

👉நீதி மன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/tn

👉நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி அறிய: https://services.ecourts.gov.in/ecourtindia_v6/

👉அன்றன்றைய நீதி மன்ற ஆணைகள் விவரங்கள் பெற: https://www.mhc.tn.gov.in/judis/madras-do/index.php/casestatus/caseno

👉TNPSC தேர்வு முடிவுகளை அறிய: https://www.tnpsc.gov.in/

👉SSC தேர்வு முடிவுகளை அறிய: https://ssc.nic.in/

👉ரயில்வே தேர்வு முடிவுகளை அறிய: https://www.rrbchennai.gov.in/

👉தமிழ்நாடு காவல்துறை தேர்வு முடிவுகளை அறிய: https://www.tnusrb.tn.gov.in/

👉ஸ்பீட் போஸ்ட் நிலை அறிய: https://www.indiapost.gov.in/

👉வேளாண் விளைபொருட்கள் சந்தை விலை நிலை அறிய: http://agmarknet.gov.in/

👉(Train) தொடர்வண்டி முன்பதிவு விவரங்களுக்கு: https://www.irctc.co.in/nget/train-search

👉விமான பயணச் சீட்டுகள் விவரம் அறிய: https://www.air.irctc.co.in/

👉வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விவரங்கள் அறிய: https://www.incometax.gov.in/iec/foportal/

👉மத்திய விஜிலன்ஸ் கமிஷன் (CVC) இடம் புகார் அளிப்பது தொடர்பான விவரங்களுக்கு: https://portal.cvc.gov.in/

👉தமிழ்நாட்டில் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆன்லைனில் திருமண சான்றிதழ் விண்ணப்பிக்க: https://services.india.gov.in/service/detail/apply-for-marriage-registration-in-tamil-nadu-1

👉தமிழ்நாட்டின் மண்வளம் தொடர்பான தகவல்களுக்கு: https://soilhealth9.dac.gov.in/account/login

👉அரசு தொடர்பான படிவங்கள் பெற: https://www.tn.gov.in/forms/deptname

WWW.TAMILMIXEREDUCATION.COM

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -