HomeBlogதமிழகத்தில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை
- Advertisment -

தமிழகத்தில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை

9 days semi-annual holiday in Tamil Nadu

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை

தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம்
வகுப்பு
வரை
படிக்கும்
மாணவர்களுக்கான
அரையாண்டு
தேர்வு
டிசம்பர்  இன்று முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
6, 8, 10
மற்றும்
12
ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
காலையிலும்,
7,9,11
ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
மாலையிலும்
தேர்வு
நடைபெறும்.

தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன. 1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும்,
ஜன.
2
ம்
தேதி
முதல்
மீண்டும்
பள்ளிகள்
திறக்கப்படுவதாகவும்
பள்ளிக்கல்வித்துறை
அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -