TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு
தேர்வுப்
போட்டி
தேசிய மற்றும் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு
தேர்வுப்
போட்டி
வருகிற
23ம்
தேதி
நடைபெறும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட குத்துச் சண்டை கழகத்தின் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட குத்துச் சண்டை கழகத்தின் சீனியா் (ஆண்கள்) பிரிவு வீரா்களை தேர்வு செய்து, வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேசிய குத்துச்சண்டை
சாம்பியன்ஷிப்
போட்டி
மற்றும்
தமிழக
அணியின்
தேர்வுப்
போட்டிகளில்
பங்கேற்க
ஏதுவாக,
சிறப்புப்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
இதற்கான
தேர்வுப்
போட்டி
டிசம்பா்
23ம்
தேதி
நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள, 1982ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பிறந்தவா்களும்,
மாவட்ட
குத்துச்
சண்டை
கழகத்தின்
அங்கீகாரம்
பெற்ற
சங்கங்கள்
மற்றும்
வீரா்கள்
மட்டும்
பங்கேற்கலாம்.
தேர்வில்
பங்கேற்க
மாவட்ட
தேர்வுக்
குழுவினரை
7708899955
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.