TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Assistant
Public Prosecutor இறுதி
முடிவுகள்
வெளியீடு
TNPSC
உதவி
அரசு
வழக்கறிஞர்
கிரேடு
II (Assistant Public Prosecutor Grade II) பணியிடத்தில்
காலியாக
இருக்கும்
50 இடங்களில்
தகுதியான
நபர்களை
நிரப்புவதற்கான
தேர்வு
குறித்த
அறிவிப்பை
TNPSC தேர்வாணையம்
கடந்த
2019ம்
ஆண்டு
வெளியிட்டது. இப்பணியிடத்திற்கு
தகுதியான
நபர்கள்
Preliminary, Main Written Exam, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதன்படி இப்பணியிடத்திற்கான
Preliminary, Main Written தேர்வுகள்
முடிவடைந்த
நிலையில்
இதில்
தேர்ச்சி
பெற்றவர்கள்
Oral Test (Interview) தேர்வுக்கு
அழைக்கப்படுவார்கள். இதையடுத்து Oral Test
(Interview) டிசம்பர்
1, 2ம்
தேதிகளில்
நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி அன்று கலந்தாய்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான
இறுதி
முடிவுகள்
எப்போது
வெளியாகும்
என
தேர்வர்கள்
காத்திருந்தனர்.
தற்போது இத்தேர்வுக்கான
இறுதி
முடிவுகள்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் இறுதி முடிவுகளை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
நேரடி
லிங்கை
பயன்படுத்தி
சரிபார்த்து
கொள்ளலாம்.