HomeBlogஇந்திய வனப்பணி காலியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகள்
- Advertisment -

இந்திய வனப்பணி காலியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகள்

Main Exam Results for Indian Forest Service Vacancies

TAMIL MIXER
EDUCATION.
ன்
UPSC
செய்திகள்

இந்திய வனப்பணி காலியிடங்களுக்கான
முதன்மை
தேர்வு முடிவுகள்

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அரசின் துறைகளில் உள்ள பதவிகளுக்கான
ஊழியர்களை
குறிப்பிட்ட
முறைகளில்
நியமனம்
செய்கிறது.

இதற்காக மத்திய அரசு பதவிகளுக்கு தகுந்த முறையில் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில்,
இந்திய
வனப்
பணி
காலியிடங்களுக்கான
முதன்மை
தேர்வுகள்
நவம்பர்
20, 2022
முதல்
நவம்பர்
27, 2022
வரை
நடத்தப்பட்டது.

தற்போது இந்த தேர்வின் தேர்ச்சி அடைந்து நேர்காணலுக்கு
தகுதி
பெற்றவர்களின்
விவரங்களை
UPSC
வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள்
நேர்காணலுக்கு
வரும்
போது
சம்பந்தப்பட்ட
அனைத்து
ஆவணங்களின்
அசல்
சான்றிதழையும்
கொண்டு
வர
வேண்டும்.

அறிவிக்கப்பட்டுள்ள
நேரம்
மற்றும்
தேதி
ஆகியவை
மாற்றம்
செய்யப்பட
மாட்டாது.
இந்திய
வனப்
பணி
அதிகாரிக்கான
நேர்காணல்
யூனியன்
பப்ளிக்
சர்வீஸ்
கமிஷன்,
தோல்பூர்
ஹவுஸ்,
ஷாஜகான்
சாலை,
புது
தில்லி-110
069
என்ற
முகவரியில்
நடக்க
இருப்பதாகவும்,
மேலும்
அதிக
தகவல்களை
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரபூர்வ
தலத்தில்
இருந்து
அறிந்து
கொள்ளலாம்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC
RESULT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -