TAMIL MIXER
EDUCATION.ன்
போடி செய்திகள்
போடியில் இளைஞா் திறன் திருவிழா
போடி, ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில்
மாநில
ஊரக,
நகா்ப்புற
வாழ்வாதார
இயக்கம்
சார்பில்,
வருகிற
27ம்
தேதி,
காலை
10 மணிக்கு
இளைஞா்
திறன்
திருவிழா
நடைபெறுகிறது.
தீன் தயாள் உபாத்யாய கிராமப்புறத்
திறன்
வளா்ப்புப்
பயிற்சித்
திட்டத்தின்
கீழ்,
கிராமப்
பகுதிகளைச்
சோந்த
18 முதல்
35 வயதுக்கு
உள்பட்ட
இளைஞா்களுக்குத்
திறன்
மேம்பாடு,
வேலைவாய்ப்பு
ஏற்படுத்தித்
தருவதற்கு
3 முதல்
6 மாத
காலங்கள்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின்
நிறைவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கிராமப் பகுதிகளைச் சோந்த 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, +2, பட்டப் படிப்பு, தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவா்கள்
சேரலாம்.
இதில்,
இளைஞா்கள்
பங்கேற்று
பயனடையலாம்.