Thursday, December 19, 2024
HomeBlogபொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Students who studied ITI who want to write public examination can apply

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு செய்திகள்

பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்
தேர்வு
எழுத
விரும்பும்
ஐடிஐ
பயின்ற
மாணவர்கள்
இன்று
(
டிச.26)
முதல்
விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில்
(
ஐடிஐ)
படிப்பவர்களுக்கு
10
மற்றும்
12
ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழ்
தரப்படும்
என்று
தமிழக
அரசு
அறிவித்துள்ளது.

அதன்படி 8ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐகளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு
10
ம்
வகுப்புக்கு
இணையான
கல்விச்
சான்றிதழும்,
10-
ம்
வகுப்புக்கு
பிறகு
ஐடிஐகளில்
படிப்பை
முடிப்பவர்களுக்கு
பிளஸ்
2
வகுப்புக்கான
கல்விச்
சான்றிதழும்
பள்ளிக்கல்வித்
துறை
மூலம்
அளிக்கப்படும்.
அதேநேரம்,
ஐடிஐ
முடித்தவர்கள்
மொழிப்
பாடங்களில்
தேர்ச்சி
அடைய
வேண்டும்.

அதன்படி, 10, 12ம் வகுப்புக்கான
பொதுத்
தேர்வு
மார்ச்சில்
நடக்க
உள்ளது.
எனவே,
8, 10
ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் ஐடிஐ படித்தவர்கள்
தமிழ்,
ஆங்கிலப்
பாடத்
தேர்வில்
பங்கேற்க
தனித்தேர்வர்களாக
இன்று
(
டிச.
26)
முதல்
ஜன.3ம் (03.01.2023)
தேதிக்குள்
அரசு
சேவை
மையங்களில்
விண்ணப்பிக்க
வேண்டும்.

கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
மாணவர்கள்
அறிந்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -