HomeBlogதீவன புல் வளர்க்க மானியம் - நாமக்கல்
- Advertisment -

தீவன புல் வளர்க்க மானியம் – நாமக்கல்

Subsidy to grow fodder grass

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

தீவன புல் வளர்க்க மானியம்நாமக்கல்

எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகள், தீவன புல் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது
என,
நாமக்கல் கலெக்டர்
ஸ்ரேயா
சிங்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டு
திட்டத்தில்,
தீவன
புல்
வளர்க்க
மானியம்
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
ஆதிதிராவிடர்
பிரிவினருக்கு,
900
நபர்களுக்கு,
10
ஆயிரம்
ரூபாய்
வீதம்,
90
லட்சம்
ரூபாய்
மானியம்
வழங்கப்படும்.

அதேபோல், பழங்குடியினர்
பிரிவில்,
100
நபர்களுக்கு,
10
ஆயிரம்
ரூபாய்
வீதம்,
10
லட்சம்
ரூபாய்
மானியம்
வழங்க
நிர்வாக
அனுமதி
மற்றும்
நிதி
ஒப்பளிப்பு
வழங்கி
அரசாணை
வழங்கப்பட்டுள்ளது.பயனாளிகள், 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு
சங்கங்களுக்கு
பால்
வழங்கும்
உறுப்பினராக
இருக்க
வேண்டும்.

அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகள் விதை தொகுப்பு புல் கரணைகளுடன் அத்தீவனங்கள்
வளர்க்க
தேவையான
பயிற்சி
கையேடு
மற்றும்
களப்பயிற்சி
ஆகியவற்றின்
செலவினங்கள்
என,
ஒரு
பயனாளிக்கு
ஏக்கருக்கு,
10
ஆயிரம்
ரூபாய்
மானியம்
கிடைக்கும்.

மேலும், இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விபரங்கள் பெற, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ‘தாட்கோமேலாளரை தொடர்பு கொள்ளலாம். 04286-291178
என்ற
தொலைபேசி
எண்ணிலும்
தொடர்பு
கொண்டு
பயன்பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -