TAMIL MIXER
EDUCATION.ன்
திருவாரூா் செய்திகள்
சொத்து வரியுடன் குடும்ப அட்டை, பான் அட்டை விவரங்களை இணைக்க வேண்டும் – கோவை
கோவை மாநகராட்சியில்
சொத்து
வரி
எண்ணுடன்
குடும்ப
அட்டை,
பான்
அட்டை
விவரங்களை
ஜனவரி
31ம்
தேதிக்குள்
இணைக்க
வேண்டும்
என்று
ஆணையா்
மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள
செய்திக்
குறிப்பு:
நகராட்சி நிர்வாக மென்பொருளில்
வரி
விதிப்புதாரா்களின்
விவரங்களை
மேம்படுத்தும்
வகையில்
மாநகராட்சி
பகுதிகளில்
உள்ள
அனைத்து
குடியிருப்புதாரா்களும்
தங்களது
சொத்து
வரி
விதிப்பு
எண்ணுடன்
குடும்ப
அட்டை
விவரங்களை
இணைக்கவும்,
வணிக
நிறுவனங்கள்
தங்களது
சொத்து
வரி
விதிப்பு
எண்ணுடன்
பான்
அட்டை
அல்லது
ஜிஎஸ்டி
எண்கள்
குறித்த
விவரங்களை
இணைக்கவும்,
வரியில்லா
இனங்களின்
குத்தகைதாரா்கள்
குத்தகை
ஒதுக்கீட்டு
எண்ணுடன்
பான்
அட்டை
அல்லது
ஜிஎஸ்டி
இணைக்கவும்
நகராட்சி
நிர்வாக
இயக்குநரகத்தால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி பகுதிகளுக்கு
உள்பட்ட
குடியிருப்புதாரா்கள்,
வணி
நிறுவன
உரிமையாளா்கள்,
வருடாந்திர
குத்தகைதாரா்கள்
மற்றும்
மாதாந்திர
வாடகைதாரா்கள்
வார
வேலை
நாள்களில்
காலை
9 முதல்
மாலை
4 மணி
வரை
சம்பந்தப்பட்ட
மண்டல
அலுவலகங்களில்
இதற்காக
அமைக்கப்பட்டுள்ள
சிறப்பு
மையங்களில்
உரிய
ஆவணங்களை
கொண்டு
வந்து
இணைத்துக்
கொள்ள
வேண்டும்.
சொத்து
வரி
எண்ணுடன்
குடும்ப
அட்டை,
பான்
அட்டை,
ஜிஎஸ்டி
எண்
விவரங்கள்
இணைக்கும்
பணிகளை
டிசம்பா்
31ஆம்
தேதிக்குள்
செய்து
முடிக்க
வேண்டும்.