TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் SSC CHSL பயிற்சி
அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் மத்திய பணியாளா் தேர்வாணையத்தின்
சி.எச்.எஸ்.எல் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தரவு உள்ளீட்டாளா்,
இளநிலை
செயலக
உதவியாளா்,
கடைநிலைப்பிரிவு
எழுத்தா்
உள்ளிட்ட
சுமார்
4 ஆயிரத்து
500 மத்திய
அரசு
பணியிடங்களுக்கான
முதல்நிலைத்
தேர்வினை
மத்திய
பணியாளா்
தேர்வாணையம்
2023ம்
ஆண்டு
மார்ச்
மாதம்
நடத்த
உள்ளது.
+2 தேர்ச்சி பெற்ற 18-27 வயதுக்குட்பட்டவா்கள்
இத்தேர்வினை
எழுதிட
தகுதியுடையவா்கள்
ஆவா்.
பயிற்சியில்
இணைய
விரும்பும்
தேர்வா்கள்
2165, எல்.பிளாக், 12வது பிரதான சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
9150466341,
7448814441 என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.