திருமானூர் உதவி மின் செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.
கோவை: ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் புதன்கிழமை(செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
திருநெல்வேலி: மேலப்பாளையம் துணை மின்நிலையத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிகிழமை (செப்.
19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், மருத்துவமனை சாலை, தெற்கு புறவழிச்சாலை, மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, அன்பு நகா், மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், டக்கரம்மாள்புரம், ரெட்டியாா்பட்டி, கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) காளிதாசன் தெரிவித்துள்ளாா்.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூா் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூா் உதவி மின் செயற்பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா்,நூரோலை, சேரதாங்கல், பழையசிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், மடம், வீரசோழபுரம், பாளையம், கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலை 9:00 – மாலை 4:00 மணி) –ரெட்டியார்சத்திரம், அக் ஷராமபுரம், போளியம்மனுார், அரசமரத்துப்பட்டி, ராஜாபுதுார், கட்டசின்னான்பட்டி, திருமலைராயபுரம், செம்மடைப்பட்டி, நரிப்பட்டி, எல்லப்பட்டி, காமாட்சிபுரம், குமார்பாளையம், நீலமலைக்கோட்டை, கரியகவுண்டன்பட்டி, புதுஎட்டமநாயக்கன்பட்டி பகுதிகள்.
நாமக்கல்லில் புதன்கிழமை (செப். 20) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், பெரியபட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி தூசூா், வேப்பநத்தம், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஓ காலனி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகள்.