TAMIL MIXER
EDUCATION.ன்
SBI செய்திகள்
SBI Clerk Mains நுழைவுச்சீட்டு
வெளியீடு
2023
SBI
Clerk அறிவிப்பு
2022.ன்
படி,
ஜூனியர்
அசோசியேட்ஸ்
பதவிக்கு
மொத்தம்
5486 காலியிடங்கள்
அறிவிக்கப்பட்டன.
இந்த
காலியிடங்களுக்கான
Prelims
தேர்வானது,
நவம்பர்
12, 19, 20 மற்றும்
25, 2022 ஆகிய
தேதிகளில்
இந்தியா
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
நடைபெற்றது.
இதற்கான
தேர்வு
முடிவுகள்
அதிகாரப்பூர்வ
இணையதளமான
https://sbi.co.in/–ல் வெளியாகி உள்ளது.
Prelims தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள்
கீழே
வழங்கி
நேரடி
இணைப்பிற்கு
சென்று,
தங்கள்
பதிவு
எண்/ரோல் எண் மற்றும் கடவுச்சொல்/பிறந்த தேதியுடன் உள்நுழைந்து தங்களது தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.
Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
அடுத்த
கட்டமாக
மெய்ன்ஸ்
தேர்வு
நடைபெற
உள்ளது.
SBI
கிளார்க்
முதன்மைத்
தேர்வானது
ஜனவரி
15, 2023 அன்று
நடைபெற
உள்ளது.
இதற்கான
தேர்வு
நுழைவுச்சீட்டும்
அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
வெளியாகி
உள்ளது.
அதனையும்
தேர்வர்கள்
எங்கள்
வலைப்பதிவின்
மூலம்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.