Tuesday, January 7, 2025
HomeBlogதமிழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி: கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு? - முழு விவரம்
- Advertisment -

தமிழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி: கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு? – முழு விவரம்

Tamil Nadu Employees Raised Allowance: How Much Salary Will Come? - Full details

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட
அகவிலைப்படி:
கைக்கு
வரும்
சம்பளம்
எவ்வளவு?
முழு
விவரம்

மத்திய அரசு ஊழியர்கள் 4% உயர்வு பெற்று தற்போது 38% அகவிலைப்படியை
பெற்று
வருகின்றனர்.
ஆனால்
தமிழக
அரசு
ஊழியர்கள்
34%
அகவிலைப்படி
பெற்று
வந்தனர்.

அதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும்
அகவிலைப்படி
உயர்வு
வழங்கப்பட
வேண்டும்
என்று
பல்வேறு
தரப்பினர்
கோரிக்கை
வைத்து
வந்தனர்.
இந்த
நிலையில்
புத்தாண்டை
முன்னிட்டு
தமிழக
அரசு
ஊழியர்கள்
மற்றும்
ஆசிரியர்களுக்கு
38%
அகவிலைப்படி
வழங்கப்படும்
என
முதல்வர்
அறிவித்துள்ளார்.

அதன்படி 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு
4%
அகவிலைப்படி
உயர்வு
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 34% இருந்து 38% அகவிலைப்படி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
இந்த
அகவிலைப்படி
உயர்வின்படி
ரூ.37,800
சம்பளமாக
பெறும்
அரசு
ஊழியர்கள்
அல்லது
ஆசிரியர்களுக்கு
ரூ.14,364
வரை
அகவிலைப்படி
பெறுவார்கள்
என
உத்தேசமாக
கணக்கிடப்படுகிறது.
மேலும்
ரூ.60700
சம்பளமாக
பெறும்
ஒரு
ஊழியர்
ரூ.23066
அகவிலைப்படியை
பெறுவார்.

இதே போல் அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் ரூ.1,16,200 மாத சம்பளம் பெற்றால் 38% அகவிலைப்படி கணக்கீடு செய்தால் ரூ.44,156 வரை அகவிலைப்படி பெறுவார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
பயன்பெறுவார்கள்.
இந்த
உயர்வால்
அரசுக்கு
ஆண்டு
ஒன்றுக்கு
ரூ.2359
கோடி
வரை
கூடுதல்
செலவு
ஏற்படக்கூடும்
என
மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -