TAMIL MIXER
EDUCATION.ன்
ஏல செய்திகள்
ஜன.13ல் காவல்துறை வாகனங்கள் ஏலம்
செங்கல்பட்டு
மாவட்ட
காவல்
துறை
வாகனங்கள்
மற்றும்
பறிமுதல்
செய்யப்பட்ட
வாகனங்களை
ஏலம்
விடும்
பணி
வரும்
13ம்
தேதி
நடைபெறுகிறது.
செங்கல்பட்டு
மாவட்ட
காவல்
நிலையத்துக்குட்பட்ட
பகுதிகளில்
கேட்பாரற்றுக்
கிடந்த
387 இரு
சக்கர
வாகனங்கள்
மற்றும்
11 காவல்
துறை
வாகனங்களை
(3 இரு
சக்கரம்
மற்றும்
8 நான்கு
சக்கரம்)
அரசு
உத்தரவுப்படி
வரும்
13-ஆம்
தேதி
காலை
9 மணிக்கு
ஏலம்
விடப்படுகிறது.
எனவே விருப்பம் உள்ளவா்கள் வரும் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை செங்கல்பட்டு
அரசினா்
தொழில்
பயிற்சி
மைதானத்தில்
நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள
வாகனங்களைப்
பார்வையிட்டு
மதிப்பீடு
செய்து
கொள்ளலாம்.
மேலும்,
ஏலம்
எடுப்பவா்கள்
வைப்புத்
தொகையாக
ரூ.1,000
செலுத்தி
13ம்
தேதிக்கு
முன்னா்
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
ஏலம் கேட்கப்பட்ட தொகையுடன் 18 % ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஏல நடைமுறைகள் முடிந்த பின்னா், வைப்புத் தொகை ரூ.1,000 திருப்பி அளிக்கப்படும்.
கூடுதல்
தகவலுக்கு
94981 63283,
94434 69162 ஆகிய
கைப்பேசி
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.