TAMIL MIXER
EDUCATION.ன் தேர்வு செய்திகள்
பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் வெளியானது
பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள்
நிறுவனம்
(ICAI) நவம்பர்
2022ம்
ஆண்டுக்கான
CA இறுதி
மற்றும்
இடைநிலை
தேர்வு
முடிவுகளை
சற்று
முன்
வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://icai.nic.in/ என்ற இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்.