TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC JE – Paper – 2 தேர்வு தேதி அறிவிப்பு
இந்தியாவில் மத்திய அரசு துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில்
காலியாக
உள்ள
இளநிலை
பொறியாளர்
(JE) காலிப்பணியிடங்கள்
SSC தேர்வின்
மூலம்
நிரப்பப்பட்டு
வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) இளநிலை பொறியாளர் காலிப்பணியிடங்கள்
குறித்த
அறிவிப்பை
வெளியிட்டது.
இன்ஜினியரிங்
கல்வி
தகுதி
பெற்றவர்கள்
இப்பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது
30க்குள்
இருக்க
வேண்டும்
என்று
தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களுக்கு
இரண்டு
கட்டங்களாக
கணினி
வழி
தேர்வு
மற்றும்
எழுத்து
தேர்வு
நடைபெறும்.
அதன்படி தாள் – 1 தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தாள் – 2 தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து
வந்த
நிலையில்
இன்று
தேர்வு
தேதி
வெளியாகி
உள்ளது.
அதில் SSC (JE) தேர்வு பிப்ரவரி 16ம் தேதி Paper – 2 நடைபெறும் என்று SSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.