TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய
செய்திகள்
மானிய விலையில் சுழல் கலப்பைகள் – திருப்பூர்
வேளாண் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்திட்டத்தின்
கீழ்,
பயறுவகைகள்,
தானியங்கள்,
ஊட்டச்சத்து
மிக்க
சிறுதானியங்கள்,
எண்ணெய்வித்துகள்
மற்றும்
மரஎண்ணெய்வித்து
பயிர்கள்
திட்டத்தில்
பல்வேறு
மானிய
திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது.
இதில், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து
திட்டங்களின்
கீழ்,
ஆதார
வளங்களை
பாதுகாக்கும்
தொழில்
நுட்பமாக,
சாகுபடி
மேற்கொள்ள,
நிலத்தை
பண்படுத்த,
டிராக்டரால்
இயக்கக்கூடிய
சுழல்
கலப்பைகள்
மானிய
விலையில்
வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்
திட்ட
ஆலோசகர்
அரசப்பன்
கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்திற்கு,
சுழல்
கலப்பை,
விவசாயிகளுக்கு,
40 சதவீதம்
அல்லது
ஒரு
எண்ணிற்கு
ரூ.34
ஆயிரம்
மானியத்திலும்,
மிகவும்
பிற்படுத்தப்பட்ட,
சிறு,
குறு,
மலைப்பகுதி
விவசாயிகள்
மற்றும்
பெண்
விவசாயிகளுக்கு,
50 சதவீதம்
அல்லது,
ஒரு
எண்ணிற்கு
ரூ.42
ஆயிரம்
மானியத்திலும்
வழங்கப்படுகிறது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத்
திட்டங்கள்
பயறுவகை
மற்றும்
எண்ணெய்
வித்து
திட்டத்தில்
மொத்தம்,
37 சுழல்
கலப்பைகள்,
ரூ.
14 லட்சம்
மானியத்தில்,
நடப்பாண்டு
வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தின்,
அனைத்து
வட்டார
விவசாயிகளுக்கு,
சுழல்
கலப்பைகள்
பின்னேற்பு
மானியமாக
வழங்கப்படுகிறது.