தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதற்கான சில தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள்சேர்ப்பு பணியகம் மூலம் தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6000 + பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருந்தனர். நேர்காணல் ஆனது தமிழகம் முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆள்சேர்ப்பு பணியகத்தால் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான நேர்காணல் முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேர்காணல் முடிவுகளுக்கான இணைப்புகள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.
மாவட்டத்தின் பெயர் | Interview Call Letter |
---|---|
கோயம்புத்தூர் | Download |
விழுப்புரம் | Download |
விருதுநகர் | Download |
புதுக்கோட்டை | Download |
நாமக்கல் | Download |
செங்கல்பட்டு | Download |
ஈரோடு | Download |
திருச்சி | Download |
மதுரை | Download |
ராணிப்பேட்டை | Download |
திருவண்ணாமலை | Download |
அரியலூர் | Download |
தென்காசி | Download |
திருநெல்வேலி | Download |
சேலம் | Download |
கரூர் | Download |
தேனி | Download |
சிவகங்கை | Download |
தஞ்சாவூர் | Download |
ராமநாதபுரம் | Download |
பெரம்பலூர் | Download |
கன்னியாகுமரி | Download |
திருவாரூர் | Download |
வேலூர் | Download |
மயிலாடுதுறை | Download |
திருப்பத்தூர் | Download |
கள்ளக்குறிச்சி | Download |
திருப்பூர் | Download |
நீலகிரி | Download |
சென்னை | Download |
தருமபுரி | Download |