TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
கல்லூரி & பல்கலைக்கழகங்களில்
படிக்கும்
மாணவர்களுக்கு
சூப்பரான
திட்டம்
– UGC
நாடு முழுவதும் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
படிக்கும்
மாணவர்களுக்கு
தரமான
கல்வியை
வழங்கிட
பல்கலைக்கழக
மானியக்குழு
பல்வேறு
நலத்திட்டங்களை
அறிமுகப்படுத்தி
வருகிறது.
அந்த வகையில் தற்போது, மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
இருக்கும்
நூலகங்கள்,
ஆய்வகங்கள்
மற்றும்
பிற
வளங்களை
பிற
கல்லூரிகளை
சேர்ந்த
மாணவர்கள்
பயன்படுத்த
அனுமதிக்கும்
திட்டத்தை
UGC பரிந்துரை
செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் கூறியதாவது, பல்கலைக்கழகங்கள்
மற்றும்
கல்லூரிகளில்
இருக்கும்
வளங்களை
மற்ற
மாணவர்கள்
பயன்படுத்தும்
வகையில்
இத்திட்டம்
கொண்டு
வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை,
பல்கலைக்கழகங்கள்,
கல்லூரிகள்
அல்லது
பிற
உயர்
கல்வி
நிறுவனங்களின்
ஒப்புதலுடன்
செயல்படுத்த
உள்ளதாக
தெரிவித்துள்ளார்.
இதற்கான
பராமரிப்பு
செலவை
UGC ஏற்க
உள்ளதாகவும்
கூறியுள்ளார்.
இத்திட்டத்தின்
கீழ்
மற்ற
பல்கலைக்கழகங்கள்
அல்லது
கல்லூரிகளின்
நூலகங்களுக்கு
சென்று
படிப்பது,
ஆய்வகங்களுக்குச்
சென்று
ஆராய்ச்சி
செய்வது
உள்ளிட்டவைகளை
மாணவர்கள்
மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தின்
கீழ்
முதுகலை
மற்றும்
Ph.D படிக்கும்
மாணவர்கள்
மற்ற
கல்வி
நிறுவனங்களின்
வளங்களை
காலை
8 மணி
முதல்
இரவு
8 மணி
வரை
பயன்படுத்திக்
கொள்ளலாம்.