
✅ புதுக்கோட்டை – புதுகை
✅ தஞ்சாவூர் – தஞ்சை
✅ திருச்சிராப்பள்ளி – திருச்சி
✅ உதகமண்டலம் – உதகை
✅ கோயம்புத்தூர் – கோவை
✅ நாகப்பட்டினம் – நாகை
✅ புதுச்சேரி – புதுவை
✅ கும்பகோணம் – குடந்தை
✅ திருநெல்வேலி – நெல்லை
✅ மன்னார்குடி – மன்னை
✅ மயிலாப்பூர் – மயிலை
✅ சைதாப்பேட்டை – சைதை