Table of Contents
அலகு: 7
இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல் , புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள் – அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார்), நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள் – தமிழின் தென்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – உவே சாமிநாத ஐயர், தெ. பொ. மீனாட்சி சுந்திரம், சி. இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு. போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் – தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி. கே. சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா. ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.
குறிப்பு: அலகு VII – க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (Upto SSLC Standard) பாடப் புத்தகங்கள் அடிப்டையாகக் கொண்டது.
1. திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
வ.எண். | தலைப்பு | New Book | Download PDF |
---|---|---|---|
1. | ஒழுக்கமுடைமை | 10th இயல் 3 – Download PDF | Download PDF |
2. | பொறையுடைமை | 9th இயல் 3 | Download PDF |
3. | ஊக்கமுடைமை | 6th Term 2: இயல் 2 | Download PDF |
4. | விருந்தோம்பல் | 6th Term 2: இயல் 2 | Download PDF |
5. | அறன் வலியிறுத்தல் | 6th Term 3: இயல் 2 | Download PDF |
6. | ஈகை | 6th Term 3: இயல் 2 | Download PDF |
7. | பெரியாரைத் துணைக் கோடல் | 10th இயல் 2 | Download PDF |
8. | வினை செயல்வகை | 7th Term 3: இயல் 2 | Download PDF |
9. | அவையஞ்சாமை | 7th Term 3: இயல் 2 | Download PDF |
10. | கண்ணோட்டம் | 10th இயல் 2 | Download PDF |
11. | அன்புடைமை | 6th Term 1: இயல் 2 | Download PDF |
12. | கல்வி | 7th Term 2: இயல் 3 | Download PDF |
13. | நடுநிலைமை | 8th: இயல் 2 | Download PDF |
14. | கூடா ஒழுக்கம் | 8th: இயல் 2 | Download PDF |
15. | கல்லாமை | 8th: இயல் 2 | Download PDF |
16. | செங்கோன்மை | 8th: இயல் 5 | Download PDF |
17. | பண்புடைமை | 8th: இயல் 8 | Download PDF |
18. | நட்பாராய்தல் | 8th: இயல் 8 | Download PDF |
19. | புறங்கூறாமை | 7th Term 1: இயல் 2 | Download PDF |
20. | அருளுடைமை | 7th Term 1: இயல் 2 | Download PDF |
Old Book – போதுமான தகவல்கள் புது புத்தகத்தில் உள்ளதால் பழைய புத்தகம் தேவையில்லை
2. மேற்கோள்கள் (6th – 10th ல் உள்ள அனைத்து மேற்கோள்கள்) – Download PDF
3. அறநூல் தொடர்பான செய்திகள்
வ.எண். | தலைப்பு | New Book | Download Link | Old Book | Download Link |
---|---|---|---|---|---|
1. | நான்மணிக்கடிகை | 12th சிறப்பு தமிழ் Page 15 | Download PDF | 6th Term 1: Page 48 | Download PDF |
2. | நாலடியார் | 7th Term 2 அழியாச் செல்வம் | Download PDF | 6th Tamil Term 1: Page 25 | Download PDF |
3. | பழமொழி நானூறு | 7th Term 3 விருந்தோம்பல் | Download PDF | 6th Term 2, Page 2 | Download PDF |
4. | முதுமொழிக் காஞ்சி | – | – | 7th Term 1: Page 28 | Download PDF |
5. | திரிகடுகம் | 12th சிறப்பு தமிழ் அறிவியல் இலக்கியம் | Download PDF | 7th Term 2: Page 2 | Download PDF |
6. | இன்னா நாற்பது | 12th சிறப்பு தமிழ் கவிதையியல் Page: 17 | Download PDF | – | – |
7. | சிறுபஞ்சமூலம் | 9th Page 133 (இயல் 5) | Download PDF | 9th Term – 1 Page 36 | Download PDF |
8. | ஏலாதி | 12th சிறப்பு தமிழ் அறிவியல் இலக்கியம் Page: 17 | Download PDF | 10th Page 11 | Download PDF |
9. | ஒளவையார் | 8th இயல் 7 – Page 155 6th Term 2: இயல் 1: மூதுரை மற்றும் சிறப்பு தமிழ் | Download PDF | – | – |
4. தமிழின் தென்மை, சிறப்பு திராவிடம் மொழிகள் தொடர்பான செய்திகள்
வ.எண். | தலைப்பு | New Book | Old Book |
---|---|---|---|
1. | தமிழின் சிறப்பு மற்றும் திராவிட மொழிகள் | 6th Term 1: வளர் தமிழ் 7th Tamil Term 1: பேச்சு மொழியும் எழுத்து மொழியும் 8th இயல் 1: தமிழ் மொழி மரபு, தமிழ் வரிவடிவ வளர்ச்சி சொற்பூங்கா 9th திராவிட மொழிக் குடும்பம் 10th சொல்வளம் மொழிப்பெயர்ப்பு கல்வி | 7th செம்மொழித் தமிழ் 9th திராவிட மொழிகள் 10th உயர் தனித் செம்மொழி (இயல்) 10th தொன்மை தமிழகம் (இயல் 6) |
6th Term 1 – Download PDF 7th Tamil Term 1 – Download PDF 8th இயல் 1 – Download PDF 9th – Download PDF 10th – Download PDF | 7th – Download PDF 9th – Download PDF 10th – Download PDF 10th – Download PDF |
5. தமிழ் பணி தொடர்பான செய்திகள்
வ.எண். | தலைப்பு | New Book | Download Link |
---|---|---|---|
1. | உ.வே.சா | 12th இயல் 4: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் | Download PDF |
2. | மீனாட்சி சுந்தரம் | 12th தமிழ்: நமது அடையாளங்களை மீட்டவர் | Download PDF |
3. | சி. இலக்குவனார் | Outer Source (பள்ளி புத்தகத்தில் எல்லை) | Download PDF |
6. தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள் அகரமுதலி
வ.எண். | தலைப்பு | New Book | Download Link | Old Book | Download Link |
---|---|---|---|---|---|
1. | தேவநேயப் பாவாணர் | 10th தமிழ் இயல் 1: தமிழ் சொல் வளம் | Download PDF | 8th தமிழ்: Term 3: தேவநேயப் பாவாணர் | Download PDF |
2. | அகரமுதலி | Outer Source : பள்ளி புத்தகத்தில் இல்லை | – | – | – |
3. | பாவலரேறு அ பெருஞ்சித்திரனார் | 6th Term : தமிழ் கும்மி 10th இயல் 1: அன்னை மொழியே | Download PDF Download PDF | 9th ஓய்வும் பயனும் Page 73 | Download PDF |
4. | ஜி.யு. போப் | 11th இயல் 5: சான்றோர் சித்திரம் | – | 8th Term 1: துணைப் பாடம் ஜி.யு. போப் Page 13 | Download PDF |
5. | வீரமாமுனிவர் | 10th இயல் 9: தேம்பாவணி | Download PDF | 8th Term 1: தமிழ் வளர்த்த சான்றோர்கள் 8th Term 2: தேம்பாவணி Page 26 | Download PDF Download PDF |
7. சான்றோர் தொடர்பான செய்திகள்
Old Book – போதுமான தகவல்கள் புது புத்தகத்தில் உள்ளதால் பழைய புத்தகம் தேவையில்லை
வ.எண். | தலைப்பு | New Book | Download Link |
---|---|---|---|
1. | பாவேந்தர் பாரதிதாசன் | 6th தமிழ் இயல் 1 Term 1: இன்பத் தமிழ் 7th Term 2: இன்பத் தமிழ் கல்வி 9th இயல் 5: குடும்ப விளக்கு 11th இயல் 8: புரட்சி கவி | 6th Term 1: Download PDF 7th Term 2: Download PDF 9th : Download PDF 11th : Download PDF |
2. | டி கே சி | 7th தமிழ் Term 3: இயல் 1 திருநெல்வேலி சீமையும் கவிகளும் 11th இயல் 6: சான்றோர் சித்திரம் | 7th Term 3: Download PDF 11th : Download PDF |
3. | குன்றக்குடி அடிகளார் | 7th Term 3: இயல் 2 – ஒப்பு நெறி 12th சிறப்பு தமிழ் Page 33 | 7th Term 3: Download PDF 12th சிறப்பு தமிழ்: Download PDF |
4. | கண்ணதாசன் | 7th Term 3: மழைப்பொழிவு 10th இயல் 8: காலக் கணிதம் | 7th Term 3: Download PDF 10th இயல் 8: Download PDF |
5. | காயிதே மில்லத் | 7th Term 3: இயல் 3: கண்ணிய மிகு தலைவர் | Download PDF |
6. | தாரா பாரதி | 6th Term 3 இயல் 1: பாரதம் அன்றைய நாற்றங்கால் | Download PDF |
7. | வேலுநாச்சியார் | 6th Term 3: வேலுநாச்சியார் | Download PDF |
8. | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 6th இயல் 4: துன்பம் வெல்லும் கல்வி | Download PDF |
9. | முடியரசன் | 6th Term 2: நானிநிலம் படைத்தவன் | Download PDF |
10. | தமிழ் ஒளி | 9th இயல் 2: பட்ட மரம் | Download PDF |
11. | உருத்திர கண்ணனார் | 7th Term 2: இயல் 1: கலங்கரை விளக்கம் | Download PDF |
12. | கி. வா. ஜகந்நாதன் | 7th Term 3 இயல் 1 வயலும் வாழ்வும் | Download PDF |
13. | நாமக்கல் கவிஞர் | 7th Term 1, எங்கள் தமிழ் | Download PDF |
குறிப்பு: பாரதியார் பற்றி கொடுக்கவில்லை ஆனாலும் படித்து கொள்ளுங்கள்
6th Term – 1: பாரத தேசம் – Download PDF
9th : பாஞ்சாலி சபதம், இக்கால கவி – Download PDF
10th காற்றே வா மற்றும் 11th ல் இதழாளர் பாரதி
முக்கிய குறிப்பு: 6-12 புது புத்தகம் நன்கு படியுங்கள் போதும் – Download PDF
படிக்கும் பொது இலக்கண பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள் மேலும் செய்யுள் மற்றும் உரைநடை பகுதிக்கு கீழ் உள்ள பகுதிகளை நன்கு படியுங்கள்
பழைய புத்தகத்தில் முதுமொழி காஞ்சி தவிர மற்றவை தேவையில்லை
New Syllabus PDF Download:
TNPSC group 2: Download PDF
TNPSC group 4: Download PDF
Other Notes PDF Download:
🚫TNPSC NOTES PDF COLLECTION: Download PDF
🚫 Test Series PDF Collection: Download PDF
🚫 Old Question Paper PDF Collection: Download PDF
🚫HINDU ARANILAIYATHURAI NOTES PDF COLLECTION: Download PDF
🚫 All Exam Notes: Download PDF