latest news

TNPSC குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

TNPSC குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதன்மை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு அக்.,16 முதல் நடக்கிறது.வார நாட்களில் காலை 10:30 முதல் மதியம்1:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

விருப்பமும் உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு எழுதி முதன்மை தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்கள் தங்களது புகைப்படம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 04567230 160, 80721 79557 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Avatar

Bharani

About Author

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]