TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
எட்டாம் வகுப்பு
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சி.இ.ஓ., செய்திக்குறிப்பு:
அக்டோபர்
2022ல் நடைபெற உள்ள
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று இணையதளம் மூலம்
வரும் 6ம் தேதி
முதல் 10ம் தேதி
வரை அரசு தேர்வுத்துறை சேவை மையங் களில்
ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக,
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு
தேர்வுத்துறை சேவை
மையங்களாக திண்டிவனம் கல்வி
மாவட்டத்திற்கு முருங்கப்
பாக்கம் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளி, வால்டர்
ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி.
விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நகராட்சி
மேல்நிலைப் பள்ளி மற்றும்
செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த
சேவை மையங்களை தனித்தேர்வர்கள் அணுகி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதில்,
வரும் 10ம் தேதி
தமிழ், 11ம் தேதி
ஆங்கிலம், 12ம் தேதி
கணிதம், 13ம் தேதி
அறிவியல், 14ம் தேதி
சமூக அறிவியல் பாடங்களுக்கு காலை 10.00 முதல் மதியம்
12.00 மணி வரை தேர்வு
நடக்கிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow