HomeBlogநடப்பு நிகழ்வுகள் மே 8,2019 - மே 14, 2019
- Advertisment -

நடப்பு நிகழ்வுகள் மே 8,2019 – மே 14, 2019

a Tamil Mixer Education

நடப்பு
நிகழ்வுகள்

மே
8,2019 –
மே

14, 2019


  • சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வை முதன் முறையாக கண்டறிந்த நாசா ஆய்வுகலத்தின்
    பெயர் என்ன?

விடை: இன்சாட்
  • அண்மையில் அமேசான் நிறுவனம் எந்த நாட்டிலிருந்து
    முற்றிலும் வெளியேறுவதாக
    தெரிவித்துள்ளது?

விடை: சீனா
  • உலகின் மிக நீளமான (131 அடி உயரம்) உள்ளரங்க நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?

விடை: சாங்கி
விமான
நிலையம்
(
சிங்கப்பூர்)
  • Startup
    Blink
    அமைப்பு வெளியிட்டுள்ள
    உலக அளவிலான Startup சுற்றுச்சூழல்
    பட்டியல் 2019.ல் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனையாவது?

விடை: 17-வது
  • அண்மையில் இந்தியக் கடற்படையானது
    மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ள
    போர்க்கப்பல்
    எது?

விடை: .என்.எஸ்.இம்பால்
  • புற்றுநோய் சிகிச்சையில்
    பயன்படும் உலோகம் எது?

விடை: கோபால்ட்
  • சம்விதான் காவ்யாஎன்ற புத்தகத்தை எழுதியதற்காக
    பண்டிட் கோவிந்த் பலாப் பாண்ட்விருது பெற்றவர் யார்?

விடை: சுனில்
குமார்
கெளதம்
  • 2019.ம் ஆண்டிற்கான தேசிய அறிவுசார் சொத்துரிமைக்கான
    விருதானது (National
    Intellectual Property Award)
    எந்த
    பல்கலைக்கழகத்திற்கு
    வழங்கப்பட்டுள்ளது?

விடை: கேரள
வேளாண்
பல்கலைக்கழகம்
  • அண்மையில்ஆல் இந்தியா ரேடியோநிறுவனத்துக்கு
    வழங்கப்பட்ட விருது என்ன?

விடை: ஸ்வாச்ஹட
பஃஹ்வாடா
(Swachhata Pakhwada)
  • அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்?

விடை: ப்ராணிக்
யோகேந்த்ரா
  • சமீபத்தில் தலைமை நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும்
    நீதிபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    யார்?

விடை: எஸ்.
.
போப்டே
  • இந்தியாவின் முதல் சுரங்க மீன் அருங்காட்சியகம்
    சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விடை: VGP
பூங்கா
(
சென்னை)
  • ஆசிய குத்துச்சண்டை
    போட்டியில் சமீபத்தில் தங்கம் வென்றவர்கள் யார்?

விடை: அமீத்
பன்ஹால்,
பூஜா
ராணி
  • இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது?

விடை: ஜடுகுடு
  • எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?

விடை: காசின்
  • முன்னாள் பிரதமர் சரண்சிங்கின்
    பிறந்த நாள் என்ன தினமாக சிறப்பிக்கப்படுகிறது?

விடை: விவசாயிகள்
தினம்
  • அண்மையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள
    திட்டத்தின் பெயர் என்ன?

விடை: இணைய
பாதுகாப்பு
காப்பீடு
(Cyber Defence Insurance)
  • ஹெர்ரிங் குளம் என புகழப்படுவது
    எது?

விடை: அட்லாண்டிக் கடல்
  • சமீபத்தில் சீனாவின் ஹாங் காங் நகரில் நடைபெற்ற ஆசிய நகரில் நடைபெற்ற ஆசிய பவ்ரலிப்டிங்
    போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்?

விடை: ஆர்த்தி
அருண்
  • டுவிட்டர் நிறுவனத்தின்
    இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்
    யார்?

விடை: மனீஷ்
மகேஸ்வரி
  • பஞ்சாயத்து ராஜ் சட்டங்களுக்கு
    விலக்கு பெறும் மாநிலங்கள் எவை?

விடை: ஜம்மு
காஷ்மீர்,
மிசோரம்,
மேகாலயா
  • அண்மையில் மின்சாரசத்தியால்
    இயங்கும் கார்களை வாங்க வாடிக்கையாளர்களை
    ஊக்குவிக்கும்
    வகையில் SBI வங்கி முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள
    திட்டம் எது?

விடை: பசுமை
கார்
கடன்
(Green Car Loan)
  • வர்த்தக வழித்தட மாநாடு – 2019 சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

விடை: சீனா
  • சமீபத்தில் மதுரையின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளவர்
    யார்?

விடை: எஸ்.
நாகராஜன்
  • சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற லா லிகா கோப்பையை வென்ற அணி எது?

விடை: பார்சிலோனா
அணி
  • அண்மையில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

விடை: டொமினிக்
தீம்
  • அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடம் பெற்ற நாடு எது?

விடை: இந்தியா
  • நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது?

விடை: எம்.3
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளவர்
    யார்?

விடை: கர்ணம்
சேகர்
  • சமீபத்தில் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்
    போட்டியில் 1500 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

விடை: பி.யு.சித்ரா
  • புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

விடை: அஷ்வகோஷர்
  • உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்னைக்குரிய
    தேர்தல்கள் எவர்?

விடை: ஜனாதிபதி
மற்றும்
துணை
ஜனாதிபதி
தேர்தல்
  • அண்மையில் எல்லை பாதுகாப்பிற்காக
    பாகிஸ்தான் எந்த நாட்டுடன் புரிந்துணர்வு
    ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

விடை: ஈரான்
  • அண்மையில் ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்த உலகின் முதலாவது மிதக்கும் அணுமின் நிலையத்தின் பெயர் என்ன?

விடை: அகடெமிக்
லோமோனி
சோவ்
  • சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகம் ஆராய்ச்சிக்காக
    எந்த ஆராய்ச்சி கழகத்துடன் புரிந்துணர்வு
    ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

விடை: அறிவியல்
மற்றும்
தொழில்துறை
ஆராய்ச்சி
கழகம்
(CSIR)
  • மகா வீரர்ஞானம்பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்?

விடை: ஜினா
  • நியூ இந்தியாபத்திரிகை யாரால் நடத்தப்பட்டது?

விடை: அன்னிபெசன்ட் அம்மையார்
  • முதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

விடை: சந்திரகுப்த மவுரியர்
  • ரோமர்களின் முக்கிய வணிகத்தலைமையாக
    விளங்கிய பகுதி எது?

விடை: அலெக்சாண்டிரியா

  • சிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில்
    எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்?

விடை: 16.ன் மடங்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -