HomeBlog8 AM Headlines: (19.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்
- Advertisment -

8 AM Headlines: (19.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

8 AM Headlines: (19.09.2023) இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

தமிழ்நாடு:

  • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை – 9 முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் – விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உதவி மையத்த நாடலாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்
  • காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு – கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்துவிட அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
  • தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் – வீடுகளில் படையலிட்டு பொதுமக்கள் பிரார்த்தனை
  • வடதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை – திருவள்ளூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
  • இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் – வீட்டியிலேயே தூக்கிட்டுக் கொண்ட நிலையில் சடலமாக மீட்பு
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

இந்தியா:

  • மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என எதிர்ப்பு
  • 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு இப்போது ஒப்புதல் ஏன்? – தோல்வி பயம் வந்துவிட்டதா எனவும் I.N.D.I.A கூட்டணி கேள்வி
  • இன்று முதல் செயல்பட தொடங்குகிறது புதிய நாடாளுமன்ற கட்டடம் – பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை
  • புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் – 110 நாட்கள் பயணிக்கும் என இஸ்ரோ தகவல்
  • திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம் – பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர் திருவீதி உலா

உலகம்:

  • அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது நேர்ந்த விபத்து – இரண்டு விமானிகள் பலி
  • சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி
  • நிலநடுக்கத்தால் அதிர்ந்த தைவான் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை: எலான் மஸ்கக் – எர்டோகன் பேச்சுவார்த்தை

விளையாட்டு:

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் கேப்டனாக நியமனம் – முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் மற்றும் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு
  • ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை – பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடம்
  • உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆபத்தானதாக இருக்கும் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் எச்சரிக்கை

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (20-09-2023)

Job Details Link
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு சலீம் அலி பறவையியல் மையத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
ICMR ஆணையத்தில் Research Assistant வேலைவாய்ப்பு Apply Here
இந்திய வனவியல் ஆராய்ச்சி துறையில் JRF, JPF வேலைவாய்ப்பு Apply Here
ஜிப்மர் ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு Apply Here
CIPET நிறுவனத்தில் Associate Professor வேலைவாய்ப்பு Apply Here
JIPMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
மத்திய அரசில் (ICMR NIIH) ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு Apply Here
ஜிப்மரில் SRF, Project Technician மற்றும் Data Entry Operator வேலைவாய்ப்பு Apply Here
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Consultant வேலைவாய்ப்பு Apply Here
ICMR – NITRD நிறுவனத்தில் Clinical Coordinator and Laboratory Technician I வேலைவாய்ப்பு Apply Here
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teachers வேலைவாய்ப்பு Apply Here
ICMR – NIN நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு Apply Here
HMT நிறுவனத்தில் B.E /B.Tech / MBA முடித்தவர்களுக்கு Adviser வேலைவாய்ப்பு Apply Here
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு Apply Here
ONGC நிறுவனத்தில் 2500 Apprentice வேலைவாய்ப்பு – 10th, ITI, 12th முடித்தவர்கள் விண்ணப்பக்கலாம் Apply Here
ICMR – NITM நிறுவனத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் Lab Attendant வேலைவாய்ப்பு! Apply Here
கனரா மத்திய கூட்டுறவு வங்கியில் 125 Clerk, Computer Programmer வேலைவாய்ப்பு! Apply Here
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு! Apply Here
CBSE ஆணையத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! Apply Here
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -