தினமணி நாளிதழில் வந்த தேர்வுக்கான Highlights தொகுப்புகள்
தமிழ்நாடு:
- கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி – கிலோ 9 ரூபாய்க்கு விற்பனை
- சந்திரபாபு நாயுடுவின் கைதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் இருந்து சென்னைக்கான பேருந்து போக்குவரத்து சீரானது
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா – 6ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்
இந்தியா:
- ஜி20 மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றம் – நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என தீர்மானம்
- ஜி20 அமைப்பில் 21வது நிரந்தர உறுப்பு நாடானது ஆப்ரிக்கா யூனியன் – இந்தியாவின் முன்மொழிவை ஏற்ற உறுப்பு நாடுகள்
- ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்து – பாரம்பரிய உடைகளில் பங்கேற்ற தலைவர்கள்
- ஜி20 மாநாட்டின் கொள்கைகளுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் காட்டம் – ஒரு மனிதர், ஒரு அரசு, ஒரு வணிகம் என்பதே பிரதமரின் நம்பிக்கை என விமர்சனம்
- ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியது தற்போது 296 km x 71767 km சுற்றுவட்ட பாதையில் விண்கலம் சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் அடுத்தகட்ட பணிகள் வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
உலகம்:
- மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துள்ளது – படுகாயமடைந்த 1,800-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிசை
- உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு உதவ வேண்டும் – ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்
- சூடான் உள்நாட்டுப் போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் – ஐ.நா. அறிக்கை
- கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 93 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடும் பாதிப்பு
- சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை
விளையாட்டு:
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரிட்சை
- ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று – நேற்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
- லபுசக்னே, வார்னர் அதிரடி சதம் – தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி அசத்தல் முதல் முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் 19 வயது கோகோ
பயிற்சி வகுப்புகள்:
- வேளாண் பல்கலைக்கழகத்தில் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி – விண்ணப்பிக்க
- கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி – விண்ணப்பிக்க
நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
Job Details | Link |
---|---|
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் அசிஸ்டன்ட் ப்ரோபஸ்ஸோர் வேலைவாய்ப்பு | Apply Here |
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் தட்டச்சர் / அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு | Apply Here |
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு | Apply Here |
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு | Apply Here |
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு | Apply Here |
C-DAC நிறுவனத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு | Apply Here |
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலைவாய்ப்பு | Apply Here |
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் Young Professional வேலைவாய்ப்பு! | Apply Here |
Aeronautical Development Agency நிறுவனத்தில் Project Assistant வேலைவாய்ப்பு | Apply Here |
தமிழ்நாடு வருமான வரித்துறையில் Young Professional வேலைவாய்ப்பு! | Apply Here |
சைனிக் பள்ளி அமராவதி நகரில் டிரைவர், உதவியாளர், அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு! | Apply Here |
PGIMER ஆணையத்தில் Librarian, Hostel Warden போன்ற பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள்! | Apply Here |
LIC வேலைவாய்ப்பு – 100 Insurance Advisor காலிப்பணியிடங்கள் | Apply Here |