Saturday, April 19, 2025
HomeNotesAll Exam Notes6th to 10th கலைச்சொற்கள் - TNPSC NOTES
- Advertisment -

6th to 10th கலைச்சொற்கள் – TNPSC NOTES

6th to 10th கலைச்சொற்கள் - TNPSC NOTES
6th to 10th கலைச்சொற்கள் – TNPSC NOTES

1.     வலஞ்சுழி- Clock wise

2.     இடஞ்சுழி – Anti Clock wise

3.     இணையம் – Internet

4.     குல்தேடல் – Voice Search

5.     தேடுபொறி – Search engine

6.     தொடுதிரை – Touch Screen

7.     செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

8.     ஆய்வு – Research

9.     மீத்திறன் கணினி – Super Computer

10.   கோள்- Planet

11.   கப்பல் பறவை – Frigate bird

12.   ஒளடதம் – Medicine

13.   எந்திர மனிதன் – Robot

14.   கண்டம் – Continent

15.   தட்பவெப்பநிலை – Climate

16.   செயற்கைக் கோள் – Satellite

17.   நுண்ணறிவு – Intelligence

18.   வானிலை – Weather

19.   வலசை – Migration

20.   கல்வி – Education

21.   அஞ்சல் – Mail

22.   புகலிடம் – Sanctuary

23.   புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field

24.   ஆரம்ப பள்ளி – Primary school

25.   குறுந்தகடு- Compact disk(CD)

26.   மனிதநேயம்- Humanity

27.   கருணை – Mercy

28.   மேல்நிலைப்பள்ளி- Higher Secondary School

29.   மின் நூலகம் – E-Library

30.   உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

31.   நூலகம் – Library

32.   நோபல் பரிசு – Nobel Prize

33.   மின் புத்தகம் – E-Book

34.   மின்படிக்கட்டு- Escalator

35.   மின் இதழ்கள்- E-Magazine

36.   சாரண சாரணியர் – Scouts & Guides

37.   சமூகப்பணியாளர் – Social Worker

38.   மின்தூக்கி – Lift

39.   நல்வரவு – Welcome

40.   ஆயத்த ஆடை- Readymade Dress

41.   ஊடகம் – Media

42.   சிற்பங்கள் – Sculptures

43.   ஒப்பனை – Makeup

44.   சில்லுகள் – Chips

45.   பருவ இதழ் – Magazine

46.   மொழியியல்- Linguisties

47.   பொம்மலாட்டம் – Puppetry

48.   ஒலியியல் – Phonology

49.   எழுத்திலக்கணம் – Orthography

50.   இதழியல் – Journalism

51.   சிற்றுண்டி- Tiffin

52.   பண்டம் – Commadity

53.   கடற்பயணம் – Voyage

54.   உரையாடல் – Dialogue

55.   பயணப்படகுகள் – Ferries

56.   தொழில்முனைவோர் – Entrepreneur

57.   தீவு- Island

58.   உவமை – Parable

59.   பாரம்பரியம் – Heritage

60.   கலப்படம் – Adulteration

61.   இயற்கை வளம் – Natural Resource

62.   காடு – Jungle

63.   வன விலங்குகள் – Wild Animals

64.   வளவியல் – Forestry

65.   துகர்வோர் – Consumer

66.   வணிகர் – Merchant

67.   தட்டுப்பற்று – Patriotism

68.   இலக்கியம்- Literature

69.   கலைக்கூடம்  – Art Gallery

70.   வணப் பாதுகாவலர் – Forest Conservator

71.   பல்லுயிர் மண்டலம் – Bio Diversity

72.   மெய்யுணர்வு – Knowledge of Reality

73.   கதைப்பாடல் – Ballad

74.   பேச்சாற்றல் – Elocution

75.   அறக்கட்டளை – Trust

76.   துணிவு – Courage

77.   ஒற்றுமை- Unity

78.   தன்னார்வலர் – Volunteer

79.   இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red

80.   தியாகம்- Sacrifice

81.   முழக்கம் – Slogan

82.   அரசியல் மேதை – Political Genius

83.   கருத்துப்படம் – Cartoon

84.   சமத்துவம் – Equality

85.   கல்வெட்டு – Inscriptions

86.   கலங்கரை விளக்கம் – Light house

87.   துறைமுகம் – Harbour

88.   குகை ஓவியங்கள் – Cave paintings

89.   கையெழுத்துப்படி – Manuscripts

90.   நவீன ஓவியம் – Modem Art

91.   பெருங்கடல் – Ocean

92.   புயல் – Stom

93.   கப்பல் தொழில்நுட்பம் – Marine

94.   நாகரிகம் – Civilization

95.   வேளாண்மை – Agriculture

96.   மாலுமி – Sailor

97.   நாட்டுப்புறவியல்- Folklore

98.   கவிஞர்- Poet

99.   கடல்வாழ் உயிரினம் – Marine creature

100.  நங்கூரம் – Anchor

101.  அறுவடை – Harvest

102.  நெற்பயிர் – Paddy

103.  நீர்மூழ்கிக்கப்பல் – Submarine

104.  கப்பல்தளம் – Shipyard

105.  நீர்ப்பாசனம் – Irrigation

106.  பயிரிடுதல் – Cultivation

107.  கோடை விடுமுறை – Summer vacation

108.  அயல்நாட்டினர் – Foreigner

109.  உழவியல் – Agranamy

110.  குழந்தைத்தொழிலாளர்- Child Labour

111.  சமயம் – Religion

112.  தத்துவம் – Philosophy

113.  சீருடை – Unifom

114.  பட்டம் – Degree

115.  வழிகாட்டுதல் – Guidance

116.  எளிமை – Simplicity

117.  நேர்மை- Integrity

118.  ஈகை – Charity

119.  கல்வியறிவு – Literacy

120.  ஒழுக்கம் – Discipline

121.  வாய்மை – Sincerity

122.  கண்ணியம் – Dignity

123.  உபதேசம் – Preaching

124.  படைப்பாளர் – Creator

125.  கொள்கை – Doctrine

126.  அழகியல் – Aesthetics

127.  சிற்பம் – Sculpture

128.  தூரிகை  – Brush

129.  வானியல் – Astronomy

130.  கலைஞர்- Artist

131.  குறிக்கோள் – Objective

132.  மொழிபெயர்ப்பு – Translation

133.  பொதுவுடைமை – Communism

134.  வறுமை- Poverty

135.  செல்வம் – Wealth

136.  கடமை – Responsiblity

137.  ஒப்புரவுநெறி – Reciprocity

138.  லட்சியம் – Ambition

139.  அணிகலன் – Omament

140.  விழிப்புணர்வு – Awareness

141.  திறமை – Talent

142.  சீர்திருத்தம் – Reform

143.  கைவினைப் பொருள்கள் – Crafts

144.  அயலவர் – Neighbour

145.  மின்னுதல் – Knitting

146.  நற்பண்பு – Courtesy

147.  புல்லாங்குழல் – Flute

148.  கொம்பு – Horn

149.  முரசு – Drum

150.  கைவினைஞர் – Artisan

151.  ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics

152.  உமீரொலி – Vowel

153.  கூடைமுடைதல் – Basketry

154.  சடங்கு – Rite

155.  மெய்யொலி-  Consonant

156.  அகராதியியல் – Lexicography

157.  நூல் – Thread

158.  மூக்கொலி – Nasal consonant saund

159.  ஒலியன் – Phoneme

160.  தையல் – Stitch

161.  தறி – Loom

162.  கல்வெட்டு – Epigraph

163.  ஆலை- Factory

164.  சீத்திர எழுத்து – Pictograph

165.  பால்பண்ணை – Dairy farm

166.  நோய்  – Disease

167.  பக்கவிளைவு – Side Effect

168.  மூலிகை – Herbs

169.  சாயம் ஏற்றுதல் – Dyeing

170.  தோல் பதனிடுதல் -Tanning

171.  ஆயத்த ஆடை- Readymade Dress

172.  குதிரையேற்றம் – Equestrian

173.  நுண்ணுயிர் முறி – Antibiotic

174.  பட்டயக் கணக்கர் – Auditor

175.  சிறுதானியங்கள் – Millets

176.  மரபணு – Gene

177.  ஆதரவு – Support

178.  கதாநாயகன் – The Hero

179.  பட்டயக் கணக்கர் – Auditor

180.  வரி – Tax

181.  ஒவ்வாமை – Allergy

182.  முதலமைச்சர் – Chief Minister

183.  வெற்றி – Victory

184.  நிறுத்தக்குறி – Punctuation

185.  தலைமைப்பண்பு – Leadership

186.  சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

187.  எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the

188.  எழுத்துரு-  Font

189.  மெய்யியல் (தத்துவம்) – Philosophy

190.  தொண்டு – Charity

191.  நேர்மை – Integrity

192.  ஞானி – Saint

193.  பகுத்தறிவு – Rational

194.  அசை – Syllable

195.  இயைபுத் தொடை – Rhyme

196.  தத்துவம் – Philosophy

197.  சீர்திருத்தம் – Reform

198.  மனிதம் – Humane

199.  ஆளுமை – Personality

200.  பண்பாட்டுக் கழகம் – Cultural Academy

201.  கட்டிலாக் கவிதை – Free verse

202.  குறிக்கோள் – Objective

203.  பல்கலைக்கழகம் – University

204.  நம்பிக்கை – Confidence

205.  உவமையணி- Simile

206.  உருவக அணி – Metaphor

207.  ஒப்பந்தம் – Agreement

208.  முனைவர் பட்டம் – Doctorate

209.  சாப்ட்வேர் – software

210.  அரசியலமைப்பு – Constitution

211.  உலவி- browser ப்ரௌசர்

212.  செதுக்கி- crop க்ராப்

213.  வட்ட மேசை மாநாடு – Round Table Conference

214.  ஏவி அல்லது சுட்டி- cursor கர்சர்

215.  சைபர்ஸ்பேஸ் – cyberspace

216.  இரட்டை வாக்குரிமை – Double voting

217.  வையக விரிவு வலை- server சர்வர்

218.  உறை – Folder ஃபோல்டர்

219.  மறப்போர் – Wrestling

220.  இந்திய தேசிய இராணுவம் – Indian National army

221.  மடிக்கணினி- Laptop லேப்டாப்

222.  செவ்வியல இலக்கியம் – Classical literature

223.  உருபன் – Morpheme

224.  ஒலியன் – Phoneme

225.  நாட்டுப்புற இலக்கியம் – Folk literature

226.  ஒப்பிலக்கணம் – Comparative Grammar

227.  பேரகராதி – Lexicon

228.  மொழி ஆராய்ச்சி- Linguistics

229.  இலக்கியம்- Literature

230.  மொழியியற் புலமை- Philologist

231.  ஒலிப்பியல்- Phonetics

232.  தன்னார்வவர் – Volunteer

233.  களர்நிலம் – Saline Soil

234.  சொற்றொடர் – Sentence

235.  கழிமுகங்கள் – Estuaries

236.  கலங்கரைவிளக்கம் – Lighthouse

237.  துறைமுகங்கள்- Ports

238.  பண்டமாற்று முறை – Commodity

239.  குமிழிக்கல் – Conical Stone

240.  நீர் மேலாண்மை – Water Management

241.  பாசனத் தொழில்நுட்பம் – Irrigation

242.  இளநீர்-Tender Coconut

243.  அகழி – Moat

244.  கரும்புச்சாறு – Sugarcane Juice

245.  வெப்ப மண்டலம் – Tropical Zone

246.  காய்கறி வடிசாறு – Vegetable Soup

247.  ஏவு ஊர்தி – Launch Vehicle

248.  ஏவுகணை – Missile

249.  குடைவரைக் கோவில் – Cave temple

250.  கருவூலம் – Treasury

251.  கடல்மைல் – Nautical Mile

252.  காணொலிக் கூட்டம் – Video Conference

253.  மதிப்புறு முனைவர் – Honorary Doctorate

254.  பதிவிறக்கம் – Download

255.  மெல்லிசை – Melody

256.  பயணியர் பெயர்ப்பதிவு – Passenger Name Record (PNR)

257.  ஆவணக் குறும்படம் – Document short film

258.  மின்னணுக் கருவிகள் – Electronic

259.  புணர்ச்சி – Combination

260.  அகழாய்வு – Excavation

261.  கல்வெட்டியல் – Epigraphy

262.  நடுகல் – Hero Stone

263.  பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -