நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (5.0 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்
- தமிழ் மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
5 வகை
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் _ எனப்படும்?
எழுத்து
- உயிருக்கு முதன்மையானது எது?
காற்று
- இயல்பாகக் காற்று வெளிப்படும் போது _ எழுத்துகள் பிறக்கின்றன?
உயிர் எழுத்துகள்
- தமிழில் உள்ள உயிர் குறில் எழுத்துக்கள் எத்தனை?
5 (அ, இ, உ, ௭, ஒ)
- தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள)
- கால அளவை குறிப்பது எது?
மாத்திரை
- குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு _ மாத்திரை?
ஒரு மாத்திரை
- நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு __ மாத்திரை?
இரண்டு மாத்திரை
- மெய் எழுத்து எனப்பொருள்படும்?
உடம்பு
- மெய் எழுத்துக்களை ஒலிக்க __ இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது?
உடல்
- தமிழில் உள்ள மொத்த மெய் எழுத்துக்கள் எத்தனை?
18
- தமிழிலுள்ள மெய்யெழுத்துக்களில் க், ச், ட் , த், ப், ற் என்பவை __ ஆகும்?
வல்லின மெய் எழுத்துகள்
- தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் ங், ஞ்ண், ந், ம்,ன் என்பவை __ எழுத்துக்களாகும்?
மெல்லின மெய் எழுத்துகள்
- தமிழில் உள்ள மெய் எழுத்துகளில் ய், ர், ல், வ், ழ், ள் என்பன __ எழுத்துக்களாகும்?
இடையின மெய் எழுத்துகள்
- மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு __ மாத்திரை?
அரை மாத்திரை
- மெய்யெழுத்துக்கள் 18 டுடன் உயிடரழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை எழுத்துக்களாகும்?
உயிர்மெய்
- தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை என்ன?
216
- உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகை
உயிர்மெய் குறில்
உயிர்மெய் நெடில்
- ஆய்த எழுத்தை ஒலிக்க கால அளவு __ மாத்திரை ஆகும்?
அரை மாத்திரை
- பழமொழியின் சிறப்பு __
சுருங்க சொல்வது
- நோயற்ற வாழ்வை தருவது __
சுத்தம்
- உடல் ஆரோக்கியமே __ க்கு அடிப்படை
உழைப்புக்கு
24, தமிழ் மொழியில் தனி எழுத்து எனப்படுவது
ஆயுத எழுத்து – ஃ
- CLOCK WISE என்பதன் தமிழ் சொல் தருக?
வலஞ்சுழி
- ANTICLOCK WISE என்பதன் தமிழ் சொல் தருக?
இடஞ்சுழி
- INTERNET என்பதன் தமிழ் சொல் தருக?
இணையம்
- VOICE SEARCH என்பதன் தமிழ் சொல் தருக?
குரல் தேடல்
- SEARCH ENGINE என்பதன் தமிழ் சொல் தருக?
தேடுபொறி
- TOUCH SCREEN என்பதன் தமிழ் சொல் தருக?
தொடுதிரை
- FACEBOOK என்பதன் தமிழ் சொல் தருக?
முகநூல்
- WHATSAPP என்பதன் தமிழ் சொல் தருக?
புலனம்
- APPLICATION என்பதன் தமிழ் சொல் தருக?
செயலி
- MAGAZINE என்பதன் தமிழ் சொல் தருக?
செய்தித்தாள்
- RADIO என்பதன் தமிழ் சொல் தருக?
வானொலி
- TELEVISION என்பதன் தமிழ் சொல் தருக?
தொலைக்காட்சி
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow