
நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 2 (5.0 இலக்கணம் – முதல் எழுத்தும் சார்பு எழுத்தும்) ஒரு வரி வினா விடைகள்
- தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இரண்டு
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
முதல் எழுத்து
சார்பு எழுத்து
- உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
- மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
18
- முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
30
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற் காரணமான எழுத்து?
முதல் எழுத்துகள்
- முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்து எது?
சார்பு எழுத்து
- சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பத்து
உயிர்மெய்
ஆயுதம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஒளகாரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
- மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் __ எழுத்து தோன்றுகின்றது?
உயிர்மெய் எழுத்து
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மற்றும் சேர்ந்ததாக ஒருக்கும்
மெய் மற்றும் உயிர்
- உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் __ எழுத்தை ஒத்து இருக்கும்
மெய் எழுத்து
- உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு __ எழுத்தை ஒத்து இருக்கும்
உயிர் எழுத்து
- ஆயுத எழுத்தின் வேறுபெயர்?
முப்புள்ளி
அஃகேனம்
முப்பாற்புள்ளி
தனிநிலை
13.ஆயுத எழுத்து தனக்கு முன் எழுத்தையும், தனக்குப்பின் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்
குறில் எழுத்து : வல்லின உயிர்மெய் எழுத்து
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

